Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

தமிழகத்தில் யாருடைய காலத்தில் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்து முறை உருவானது?

சரியான விடை: (D) களப்பிரர்கள்
விளக்கம்: சங்க காலத்தைத் தொடர்ந்த களப்பிரர் காலத்தில் சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகியவற்றின் தாக்கத்தால் வட்டெழுத்து என்னும் புதிய எழுத்து முறை உருவானது எனப் பாடநூல் கூறுகிறது. களப்பிரர் சுமார் இரண்டரை நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டனர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சங்ககாலம் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: A. கல்வெட்டுகள் B. செப்பேடுகள் C. நாணயங்கள் D. நினைவுச் சின்னங்கள் — 1. நடுகற்கள் 2. ரோமானியர் 3. ஹாத்திகும்பா 4. சின்னமனூர்விடை: A-3, B-4, C-2, D-1
  2. பனை ஓலைச் சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியங்களை அச்சு நூல்களாகப் பதிப்பித்தவர் யார்?விடை: இவர்கள் அனைவரும்
  3. பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்?விடை: சேரன் செங்குட்டுவன்
  4. காரவேலன் ஆட்சி செய்த பகுதி?விடை: கலிங்கம்
  5. சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்?விடை: கரிகால் வளவன்
  6. பொருத்துக: A. அகழாய்வு B. இலக்கியச் சான்றுகள் C. அயல்நாட்டவர் குறிப்பு D. கல்வெட்டுகள் — 1. மாங்குளம் 2. இண்டிகா 3. அழகன்குளம் 4. தொல்காப்பியம்விடை: A-3, B-4, C-2, D-1
  7. பாண்டிய மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற போர்வீரர் யார்?விடை: நெடுஞ்செழியன்
  8. தாலமி எழுதிய புத்தகம் எது?விடை: புவியியல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions