வினா விடை · அறிவியல்
தனிமங்களுக்கு ஆங்கில எழுத்துகளைக் கொண்டு குறியீடு இடும் முறையை அறிமுகப்படுத்தியவர்
சரியான விடை: (D) ஜான் ஜேக்கப் பெர்சிலியஸ்
விளக்கம்: சுவீடன் வேதியியலாளர் ஜான் ஜேக்கப் பெர்சிலியஸ் 1813இல் தனிமங்களின் லத்தீன் அல்லது ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்துகளைக் கொண்டு குறியீடுகள் இடும் முறையை அறிமுகப்படுத்தினார். அதற்கு முன் ஜான் டால்டன் படக் குறியீடுகளைப் பயன்படுத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மனித உடலில் நிறை அடிப்படையில் அதிகம் உள்ள நான்கு தனிமங்களின் இறங்கு வரிசைவிடை: ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன்
- மலிவான உலோகங்களைத் தங்கமாக மாற்ற முயன்ற பண்டைய முறைவிடை: அல்கெமி (இரசவாதம்)
- இதுவரை கண்டறியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கைவிடை: 118
- பொருத்துக:
(a) ஓரணு மூலக்கூறு 1. ஆக்சிஜன்
(b) ஈரணு மூலக்கூறு 2. ஹீலியம்
(c) மூவணு மூலக்கூறு 3. ஓசோன்
(d) பல அணு மூலக்கூறு 4. பாஸ்பரஸ்
குறியீடுகள்: (a) (b)...விடை: 2 1 3 4
- புவி மேலோட்டில் உள்ள தனிமங்களை அவற்றின் சதவீதத்துடன் பொருத்துக:
(a) ஆக்சிஜன் 1. 8%
(b) சிலிக்கான் 2. 5%
(c) அலுமினியம் 3. 27.7%
(d) இரும்பு 4. 46.6%
குறியீ...விடை: 4 3 1 2
- சில்வர் புரோமைடு எதன் முன்னிலையில் சில்வராகவும் புரோமினாகவும் சிதைகிறது?விடை: சூரிய ஒளி
- ஒளிச்சேர்க்கைக்குக் கீழ்க்கண்டவற்றுள் எது தேவை?விடை: மேற்கண்ட அனைத்தும்
- பொருத்துக:
(a) அயனிப் பிணைப்பு 1. H₂O, NH₃
(b) சகப்பிணைப்பு 2. NaCl, MgCl₂
(c) ஈதல் சகப்பிணைப்பு 3. NH₄⁺, H₃O⁺
குறியீடுகள்: (a) (b) (c)விடை: 2 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups