Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழ்நாடு நிர்வாகம்

'தசபந்த இனாம்' என்பது

சரியான விடை: (B) பாசன ஆதாரங்களைக் கட்டிப் பராமரிக்க வழங்கப்பட்ட இனாம்கள்
விளக்கம்: தசபந்த இனாம் என்பது ஏரி, குளம், கால்வாய் போன்ற பாசன ஆதாரங்களைக் கட்டிப் பராமரித்தவர்களுக்கு வழங்கப்பட்ட இனாம் ஆகும். 'தசம்' என்றால் பத்து; பாசனப் பணிக்காக வருவாயில் பத்தில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழ்நாடு நிர்வாகம் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 2013-இல் தமிழ்நாடு வருவாய்த் துறை தொடங்கிய 'அம்மா திட்டம்' (AMMA) என்பதன் விரிவாக்கம் / The expansion of 'AMMA' scheme launched by the Tamil Nadu Revenue Department in 2013 isவிடை: Assured Maximum Service to Marginal people in All villages
  2. பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்?விடை: துணை வட்டாட்சியர்
  3. தவறான இணை எது?<br />1) மதிய உணவுத் திட்டம் - காமராஜர்<br />2) சத்துணவுத் திட்டம் - எம்.ஜி.ஆர்<br />3) குலக்கல்வித் திட்டம் - ராஜாஜி<br />4) தொட்டில் குழந்தைத் திட்டம் - ஜெயலலிதா<br...விடை: எதுவும் இல்லை
  4. பழங்குடியினருக்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்?விடை: வருவாய் கோட்டாட்சியர்
  5. புலப்படம் (FMB) வரையும் பணியை மேற்கொள்பவர் யார்?விடை: நில அளவையர் (சர்வேயர்)
  6. சாதிச் சான்றிதழ் யாருக்கு வழங்கலாம்?விடை: அரசு அங்கீகரித்து அரசாணையில் வெளியிட்டுள்ள வகுப்பினர்
  7. கிராம நிர்வாக அலுவலரால் வசூலிக்கப்படும் முதன்மையான வரி இனங்கள்விடை: அ மற்றும் ஆ இரண்டும்
  8. வருவாய்க் கிராமம் என்பது?விடை: அரசு நிர்வாகத்தின் சிறிய அலகு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions