வினா விடை · அறிவியல்
The red colour of the blood is due to
சரியான விடை: (B) Haemoglobin
விளக்கம்: ஹீமோகுளோபின் (Haemoglobin) என்ற இரும்புச்சத்துள்ள புரத நிறமி இரத்தத்தின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். இது நுரையீரலிலிருந்து ஆக்சிஜனைத் திசுக்களுக்குக் கடத்துகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரத்தம் சிவப்பாகத் தோன்றுவதற்குக் காரணம்விடை: ஹீமோகுளோபின்
- மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்படும் உறுப்புவிடை: கல்லீரல்
- Consider the following statements:
I. Diamond is a bad conductor of electricity.
II. Graphite is used for making electrodes of electric furnaces.
III. Solid carbon m...விடை: I and II
- Jaundice affects theவிடை: Liver
- கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராயவும்:
I. வைரம் மின்சாரத்தைக் கடத்தாது.
II. மின் உலைகளின் மின்முனைகள் (electrodes) தயாரிக்க கிராஃபைட் பயன்படுகிறது.
III. திட நிலையிலுள்ள கார்...விடை: I மற்றும் II
- 'சோனார்' (SONAR) கருவியைப் பெரும்பாலும் பயன்படுத்துபவர்கள்விடை: மாலுமிகள்
- கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது ஒரு ஜிகாபைட்டைக் குறிக்கும்? / Which among the following represents one gigabyte?விடை: 2³⁰ பைட்டுகள் / bytes
- SONAR is mostly used byவிடை: Navigators
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups