வினா விடை · அறிவியல்
The right atrium of our heart receives blood from the .............. blood vessel
சரியான விடை: (B) Vena cava
விளக்கம்: உடலின் பல பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை மேல், கீழ் பெருஞ்சிரைகள் (வீனா கேவா) வலது ஆரிக்கிளுக்குக் கொண்டு வருகின்றன. நுரையீரல் சிரைகள் ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை இடது ஆரிக்கிளுக்குக் கொண்டு வருகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 34. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The percentage of gold in 18-carat gold isவிடை: 75%
- In which year was the DRDO established?விடை: 1958
- Which one of the following fertilizers contains the maximum percentage of nitrogen?விடை: Urea
- Compared with the surface, the pressure on a swimmer 10 m below the surface of a lakeவிடை: increases
- மல்லிகைச் செடிகளை நடவு செய்ய ஏற்ற காலம் எது?விடை: ஜூன் – நவம்பர்
- கடலில் வாழும், நிறமுள்ள மென்பவளங்கள் இந்தப் பேரினத்தைச் சார்ந்தவை / Marine, coloured soft corals belong to the genusவிடை: அல்சியோனியம் / Alcyonium
- தேவையான வெப்பநிலையின் அடிப்படையில் மா, வாழை எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?விடை: வெப்பமண்டலக் கனிகள்
- 'கணினி மவுஸின் தந்தை' என அழைக்கப்படுபவர் யார்? / Who is known as the father of the computer mouse?விடை: டக்ளஸ் ஏங்கல்பர்ட் / Douglas Engelbart
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
