Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

தீங்கு விளைவிக்கும் கொசுக்களின் முட்டை மற்றும் லார்வாக்களை அழித்து நமக்கு நோய் பரவாது காப்பது எது?

சரியான விடை: (A) தட்டான்
விளக்கம்: தட்டான்பூச்சியும் அதன் இளவுயிரிகளும் கொசுக்களின் முட்டைகளையும் லார்வாக்களையும் உண்கின்றன. இதனால் கொசுக்களால் பரவும் நோய்கள் குறைகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எண்டோமோஃபிலி என்பது எதன் மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கை?விடை: பூச்சிகள்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். பன்றிக்காய்ச்சல் ஒரு சுவாச நோய். இது இன்புளுயன்சா வைரசால் ஏற்படுகிறது.விடை: இரண்டும் சரி
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். மண்ணிற்குள் செல்லும் காற்று மற்றும் நீரை அதிகப்படுத்த மண்புழுக்கள் உதவுகின்றன. மண்புழுக்கள் இலை போன்றவற்றை தாவரங்கள் பயன்படுத்தும் வகையில் சிறுசி...விடை: இரண்டும் சரி
  4. வாலிஸ்னேரியா இதன் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது?விடை: ஹைடிரோஃபிலி
  5. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோண்டப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வு தளம் எது?விடை: சிந்துவெளி நாகரிகம்
  6. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய உள்நாட்டு உப்பு ஏரி எது?விடை: சாம்பார் ஏரி
  7. பழங்கால மக்களின் சராசரி உயரம் மற்றும் வயது பற்றிய தகவல்களை இதன் மூலம் அறிய முடிந்தது?விடை: எகிப்து பிரமிடு
  8. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். டெங்கு காய்ச்சல் பிளேவி வைரஸால் ஏற்படும் நோய். இது இரவு நேரங்களில் கடிக்கும் ஏடிஸ் கொசுவினால் பரப்பப்படுகிறது.விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions