வினா விடை · பொதுத் தமிழ்
‘தென்னவன் பிரமராயன்’ என்னும் பட்டத்தைப் பெற்றவர் யார்?
சரியான விடை: (D) மாணிக்கவாசகர்
விளக்கம்: பாண்டிய மன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றிய மாணிக்கவாசகருக்குத் ‘தென்னவன் பிரமராயன்’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது. அவர் இயற்றிய திருவாசகம் எட்டாம் திருமுறையாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 51. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழ் மரபில் போற்றப்படும் முக்கியச் சித்தர்கள் எத்தனை பேர்?விடை: 18
- இவற்றில் பொருத்தமற்ற இணை எது?விடை: திருநாவுக்கரசர் - திருவிசைப்பா
- ‘அழகிய சொக்கநாதப் பிள்ளை’ பிறந்த ஊர் எது?விடை: தச்சநல்லூர்
- ‘கணிகை’ என்று யார் குறிப்பிடப்படுகிறார்?விடை: மாதவி
- ‘செயங்கொண்டார்’ இயற்றாத நூல் எது?விடை: பன்னிருபாட்டியல்
- ‘நாடகச் சாலையொத்த நற்கலா சாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ என பாடியவர்விடை: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- “பொருளனைத்தும் தரும் பொருளே கருணை நீங்காப் பூரணமாய் நின்ற வொன்றே புனித வாழ்வே” பாடியவர்?விடை: தாயுமானவர்
- அகநானூற்றில் திணையும் பாடல் எண்ணும் – பொருத்துக: a) பாலை b) குறிஞ்சி c) முல்லை d) மருதம்; 1. 6, 16 என முடியும் எண்கள் 2. 4, 14 என முடியும் எண்கள் 3. ஒற்றை எண்கள் (1, 3, 5...) 4. 2,...விடை: 3 4 2 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
