வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ்’ என்று புகழப்படும் நகரம் எது?
சரியான விடை: (D) மதுரை
விளக்கம்: சங்க காலம் முதல் கல்வி, கலை, பண்பாட்டு மையமாக விளங்கியதால் மதுரை 'கிழக்கின் ஏதென்ஸ்' அல்லது 'தென்னிந்தியாவின் ஏதென்ஸ்' எனப் புகழப்படுகிறது. மீனாட்சி அம்மன் கோயில் இந்நகரின் அடையாளம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காமராசர் பிறந்த நாள் தமிழ்நாட்டில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?விடை: கல்வி வளர்ச்சி நாள்
- புறாவுக்காகத் தன் தசையை அரிந்து கொடுத்த சிபி எந்த மரபைச் சேர்ந்த மன்னர் எனத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன?விடை: சோழ மரபு
- தஞ்சையில் 1805ஆம் ஆண்டு அச்சுக்கூடத்தை நிறுவியவர்விடை: இரண்டாம் சரபோஜி
- சோழர் காலத்தில் மிகப் புகழ் பெற்ற சிலைகள் செய்யப் பயன்படுத்தப்பட்ட உலோகம்விடை: வெண்கலம்
- பெருந்தலைவர் காமராசர் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுவிடை: 1937
- முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயர்விடை: ஜான் பென்னிகுயிக்
- சங்க காலத்தில் நாளங்காடி எனப்படுவதுவிடை: பகல் நேரக்கடை
- ஆங்கிலேயர் “கிழக்கின் டிராய்” என அழைத்ததுவிடை: செஞ்சிக் கோட்டை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
