வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
தேசிய மாணவர் படையின் (NCC) குறிக்கோள் வாசகம் எது?
சரியான விடை: (D) ஒற்றுமையும் ஒழுக்கமும்
விளக்கம்: 'ஏக்தா அவுர் அனுஷாசன்' – ஒற்றுமையும் ஒழுக்கமும். 'நபஸ் ஸ்பர்சம் தீப்தம்' – விமானப்படை; 'ஷம் நோ வருணஹ' – கடற்படை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தேசிய மாணவர் படை (NCC) தினம்: 79-ஆவது தொடக்க நாள் (நவ. 22, 2026) – வினாடி வினா (22.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பள்ளி, கல்லூரிகளில் தேசிய மாணவர் படை அமைக்கப் பரிந்துரைத்து NCC உருவாக வழிவகுத்த குழுவின் தலைவர் யார்?விடை: எச்.என். குன்ஸ்ரு
- NCC-க்கு முன்னோடியாக, ஆங்கிலேயர் 1942-ல் அமைத்த அமைப்பு எது?விடை: பல்கலை. அலுவலர் பயிற்சிப் படை
- தமிழ்நாட்டின் NCC பிரிவுகள் எந்த NCC இயக்ககத்தின் கீழ் வருகின்றன?விடை: தமிழ்நாடு, புதுவை & அ.நி.
- இணை NCC அலுவலர்களுக்கு (ANO) பயிற்சி அளிக்கும் NCC அலுவலர் பயிற்சி அகாடமி அமைந்துள்ள காம்ப்டீ எந்த மாநிலத்தில் உள்ளது?விடை: மகாராஷ்டிரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
