வினா விடை · புவியியல்
தொழிற்புரட்சியை ஏற்படுத்திய முதல் எரிபொருள் எது?
சரியான விடை: (B) நிலக்கரி
விளக்கம்: 18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சிக்கு நீராவி இயந்திரங்களை இயக்கிய நிலக்கரியே முதன்மை எரிபொருளாக இருந்தது. அதனால் நிலக்கரி ‘கருப்புத் தங்கம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 15. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பொருத்துக / Match the following:
a) மசாய் / Maasai – 1) ராஜஸ்தான் / Rajasthan
b) லாப்ஸ் / Lapps – 2) ஆப்பிரிக்கா / Africa
c) குர்துகள் / Kurds – 3) மேற்கு ஆசியா / We...விடை: 2 4 3 1
- கொடுக்கப்பட்டவற்றுள் மக்கள்தொகை அடர்த்தி மிக அதிகமாக உள்ள நாடு எது?விடை: வங்காளதேசம்
- கொடுக்கப்பட்டுள்ள நாடுகளில் மொத்த மின் உற்பத்தியில் அணுமின்சாரத்தின் பங்கு மிக அதிகமாக உள்ள நாடு எது? / Among the following, which country has the highest share of nuclear power in...விடை: பிரான்ஸ் / France
- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் (ASEAN) உறுப்பினர் அல்லாத நாடு எது?விடை: இந்தியா
- எது இரும்பின் தாது அல்ல?விடை: கேசிடரைட்
- பொருத்துக / Match the following:
பட்டியல் I / List I
a) விதை பிரித்தல் / Ginning
b) தோல் பதனிடுதல் / Tanning
c) உருக்குதல் / Smelting
d) அதிக மூலதனம் / Cap...விடை: 3 5 1 2 4
- ‘கலைமான்’ மேய்க்கும் நாடோடிகள் யார்?விடை: லாப்ஸ்
- எது வெப்ப நீரோட்டம்?விடை: குரோஷியோ நீரோட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups