வினா விடை · புவியியல்
உலகின் மிகப்பெரிய பவளத்திட்டுத் தொடர் எங்கு அமைந்துள்ளது? / The world's largest coral reef system is situated in the
சரியான விடை: (D) பசிபிக் பெருங்கடல் / Pacific Ocean
விளக்கம்: உலகின் மிகப்பெரிய பவளத்திட்டுத் தொடரான பெருந் தடுப்புப் பவளத்திட்டு (Great Barrier Reef) ஆஸ்திரேலியாவின் வடகிழக்கே பசிபிக் பெருங்கடலின் பவளக் கடலில் உள்ளது. இது சுமார் 2,300 கி.மீ. நீளமுடையது; 1981-இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமானது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது? / Which of the following is correctly matched?விடை: புவியின் உட்புறம் – ஆஸ்தினோஸ்பியர் / Earth's interior – Asthenosphere
- இந்தியாவின் மிக உயர்ந்த மலைச்சிகரம் / The highest peak in India isவிடை: K2 (காட்வின் ஆஸ்டின்) / K2 (Godwin Austen)
- நிலக்கரி உருவாகும் வரிசை / Coal is formed in the order ofவிடை: பீட், லிக்னைட், பிட்டுமினஸ், ஆந்த்ரசைட் / Peat, Lignite, Bituminous, Anthracite
- 1° தீர்க்கரேகை வேறுபாடு எத்தனை நிமிட நேர வேறுபாட்டை ஏற்படுத்தும்? / A difference of 1° longitude makes a difference of how many minutes in time?விடை: 4
- பின்வருவனவற்றுள் தீப்பாறைகள் (அக்னிப் பாறைகள்) எவை? / Which of the following are examples of igneous rocks?விடை: பசால்ட், கிரானைட், கேப்ரோ / Basalt, Granite, Gabbro
- இமயமலையின் எப்பகுதி கிழக்கு–மேற்காகக் குறைந்த நீளம் கொண்டுள்ளது? / Which part of the Himalayas has the minimum stretch from east to west?விடை: குமாயூன் இமயமலை / Kumaon Himalayas
- மத்தியப் பிரதேசம் எத்தனை மாநிலங்களுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது? / Madhya Pradesh shares its border with how many states?விடை: 5
- 'பறவை எச்சத்தை' (குவானோ) விற்பனை செய்து பொருளாதார லாபம் பெற்ற நாடு / Which country benefited economically by marketing bird excreta (guano)?விடை: பெரு / Peru
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
