வினா விடை · TET – சமூக அறிவியல்
உலகின் நீர்வளத்தில் இந்தியாவில் உள்ள பங்கு தோராயமாக எத்தனை சதவீதம்?
சரியான விடை: (A) 4 சதவீதம்
விளக்கம்: உலகின் நீர்வளத்தில் சுமார் 4 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது; ஆனால் உலக மக்கள்தொகையில் சுமார் 18 சதவீதம் இந்தியாவில் வாழ்கின்றனர். இந்தியா உலக நிலப்பரப்பில் சுமார் 2.4 சதவீதம் கொண்டது (NCERT).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல்விடை: நைடதம்
- அணைக்கட்டு நீர்த்தேக்கங்களில் தேக்கி வைக்கப்படும் நீரின் கன அளவைக் குறிப்பிடப் பயன்படும் அலகுவிடை: TMC (ஆயிரம் மில்லியன் கன அடி)
- களப்பிரர்களை வீழ்த்தி முதலாம் பாண்டியப் பேரரசை நிலைநாட்டியவர்விடை: கடுங்கோன்
- கரிக்கிளி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: செங்கல்பட்டு மாவட்டம்
- மௌரியப் பேரரசின் கடைசி அரசன்விடை: பிருகத்ரதா
- தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?விடை: கோதாவரி
- புத்த சமயத்தின் மறைநூல் எனப்படுவதுவிடை: திரிபீடகம்
- 'விசித்திரசித்தன்' என்று அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
