வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
உயர் வர்ணத்து ஆண் தன்னைவிடக் கீழ் வர்ணத்துப் பெண்ணை மணக்கும் முறை / Marriage of a man with a woman of a lower varna is called
சரியான விடை: (A) அனுலோம திருமணம் / Anuloma marriage
விளக்கம்: உயர் வர்ணத்து ஆண் தன்னைவிடக் கீழ் வர்ணத்துப் பெண்ணை மணப்பது அனுலோம திருமணம் எனப்படும். கீழ் வர்ணத்து ஆண் உயர் வர்ணத்துப் பெண்ணை மணப்பது பிரதிலோம திருமணம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சாந்திர வியாகரணம்’ என்ற நூலை எழுதியவர் / The book ‘Chandra Vyakarana’ was written byவிடை: சந்திரகோமின் / Chandragomin
- குப்தர் காலத்தில் மேற்குக் கடற்கரையில் இருந்த முக்கியத் துறைமுகம் / The important seaport on the west coast during the Gupta period wasவிடை: பாரிகாஜா / Barygaza
- வராகிமிகரர் வாழ்ந்த காலம் /Varahamihira lived <br />during the period ofவிடை: குப்தர்கள் / Guptas
- முதல் நீண்ட சமஸ்கிருதக் கல்வெட்டாகக் கருதப்படும் ஜூனாகத் (கிர்னார்) கல்வெட்டை வெளியிட்டவர் / The Junagadh (Girnar) inscription, regarded as the first long Sanskrit inscription, was...விடை: ருத்ரதாமன் / Rudradaman
- சிந்து சமவெளி முத்திரைகளில் அதிகம் காணப்படும் விலங்கு உருவம் / The animal most frequently represented on the Indus seals isவிடை: ஒற்றைக் கொம்பு விலங்கு / Unicorn
- பதஞ்சலி யோகத்தில் உள்ள அங்கங்களின் எண்ணிக்கை / The number of limbs in Patanjali’s Yoga isவிடை: எட்டு / Eight
- ஆசிரமங்கள் அல்லது வாழ்க்கையின் நான்கு <br />நிலைகள் எந்தக் கால கட்டத்தில் நன்கு <br />வளர்ச்சியடைந்தது? /Ashrams or four stages of life <br />came to be well established during whi...விடை: பிந்திய வேத காலம் / Later – Vedic period
- இரண்டாம் சமண சமய மாநாடு நடைபெற்ற இடம் / The second Jaina council was held atவிடை: வல்லபி / Vallabhi
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
