Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

வாட்சன் கருத்துப்படி பிறவியிலேயே தோன்றும் மனவெழுச்சி

சரியான விடை: (A) அச்சம்
விளக்கம்: நடத்தைக் கொள்கையாளர் ஜான் பி. வாட்சன் கருத்துப்படி அச்சம், சினம், அன்பு ஆகிய மூன்றும் பிறவியிலேயே தோன்றும் அடிப்படை மனவெழுச்சிகள். பொறாமை, வருத்தம் போன்றவை குழந்தை வளரும்போது அனுபவத்தாலும் கற்றலாலும் பின்னர் உருவாகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பியாஜே அறிவுத்திறன் வளர்ச்சி நிலைகளில் முதல் நிலையாக எதனைக் குறிப்பிடுகின்றார்?விடை: புலனியக்க நிலை
  2. ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர்விடை: ஸ்பிரேங்கர்
  3. குரோமோசோம்களில் காணப்படுவதுவிடை: ஜீன்கள்
  4. மரபின் முக்கியத்துவத்தை ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியவர் யார்?விடை: கார்ல் பியர்சன்
  5. உடலால் செய்யப்படும் செயல் எது?விடை: நீந்துதல்
  6. பின்வருவனவற்றுள் சிக்கலான (கலப்பு) மனவெழுச்சி எது?விடை: பொறாமை
  7. மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார்?விடை: கால்டன்
  8. குழந்தைகள் உடல் தசைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வளர்ச்சி எது?விடை: இயக்க வளர்ச்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions