Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

வைட்டமின் C குறைவால் ஏற்படும் நோய்

சரியான விடை: (C) ஸ்கர்வி
விளக்கம்: வைட்டமின் C (அஸ்கார்பிக் அமிலம்) குறைவால் ஸ்கர்வி ஏற்பட்டு ஈறுகளில் இரத்தக் கசிவு உண்டாகிறது. நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவை வைட்டமின் C நிறைந்தவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புரதச் சத்துக் குறைவால் 1–5 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்விடை: குவாஷியோர்கர்
  2. செல்லின் உட்கருவைக் கண்டறிந்தவர்விடை: ராபர்ட் பிரௌன்
  3. உலகிலேயே மிகப் பெரிய தனி மலரைக் கொண்ட தாவரம்விடை: ராஃப்லேசியா
  4. 'புரோட்டோபிளாசம்' என்று பெயரிட்டவர்விடை: ஜே.இ. பர்கின்ஜி
  5. கீழ்க்கண்டவற்றுள் எது ஆற்றலின் அலகு அல்ல?விடை: kg m s⁻¹
  6. ‘செல்லின் ஆற்றல் மையங்கள்’ என வழங்கப்படுவதுவிடை: மைட்டோகாண்ட்ரியா
  7. ஒரு நல்லியல்பு வாயுவின் சமவெப்ப விரிவின் போதுவிடை: வெப்பநிலை மாறாதிருக்கும்
  8. 'செல்லின் புரதத் தொழிற்சாலை' என அழைக்கப்படுவதுவிடை: ரிபோசோம்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions