Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வளையல்’ என்னும் பெயர்

சரியான விடை: (D) காரணச் சிறப்புப் பெயர்
விளக்கம்: வளைந்து இருப்பதால் ‘வளையல்’ எனப் பெயர் பெற்றது; ஆனால் வளைந்த எல்லாப் பொருள்களையும் அப்பெயர் குறிக்காததால் அது காரணச் சிறப்புப் பெயர் ஆகும். பறவை, அணி போன்றவை காரணப் பொதுப் பெயருக்கு எடுத்துக்காட்டுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 16. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கம்பநாடகத்தின்’ யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்குவிடை: 96
  2. ‘திரைக் கவித் திலகம்’ என்ற சிறப்பைப் <br />பெற்றவர்விடை: மருதகாசி
  3. கி.பி. 2010-ஐ ‘திருவள்ளுவர் ஆண்டு’ கணக்கீட்டின்படி ………….. என்று கூறலாம்விடை: 2041
  4. ‘கலம்பகத்தின்’ உறுப்புகள்விடை: 18
  5. ‘அபிதான சிந்தாமணி’யைத் தொகுத்தவர் யார்?விடை: ஆ. சிங்காரவேலு முதலியார்
  6. ‘திருக்குறளின்’ சிறப்பினை உணர்த்தும் நூல் <br />எது?விடை: திருவள்ளுவமாலை
  7. ‘மனோன்மணீயம்’ என்னும் நூல் ‘கவிதை நாடகமாக’ எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?விடை: 1891
  8. ‘சிலப்பதிகாரத்திற்கு’ உரை எழுதியவர் யார்?விடை: அடியார்க்கு நல்லார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions