வினா விடை · புவியியல்
வளங்களை பாதுகாக்க மூன்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் அவை?
சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse), மறுசுழற்சி (Recycle) ஆகிய மூன்றும் 3R எனப்படுகின்றன. இவை வளங்களைப் பாதுகாக்கவும் கழிவுகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: வளங்கள், தேசியச் சின்னங்கள் – 6ஆம் வகுப்பு – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே' என்று கூறியவர் யார்?விடை: மகாத்மா காந்தி
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். சர்வதேச அகிம்சை தினத்தை 2007ஆம் ஆண்டு ஐநா அங்கீகரித்தது. பாசறைக்கு திரும்புதல் விழாவின் முதன்மை விருந்தினர் பிரதமர்.விடை: 1 மட்டும் சரி
- கீழ்க்கண்ட எது சமூக வளம்?விடை: பூங்கா
- விராலிமலை மயில்கள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?விடை: புதுக்கோட்டை
- கீழ்க்கண்டவற்றுள் எது மூன்றாம் நிலைச் செயல்பாடு?விடை: பள்ளி
- மயில் தேசியப் பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?விடை: நாடு முழுவதும் காணப்படுகிறது
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். குடியரசு தினத்தன்று பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது முக்கிய நிகழ்வு. சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி செங்கோட்டையில் கொடி ஏற்றுவது முக்கி...விடை: இரண்டும் தவறு
- 'கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்' என்று பாடியவர் யார்?விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
