Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

'வலவன் ஏவா வானூர்தி' என்ற தொடரில் 'வானூர்தி' என்பதன் பொருள்

சரியான விடை: (A) விமானம்
விளக்கம்: புறநானூற்றில் வரும் 'வலவன் ஏவா வானூர்தி' என்பது ஓட்டுநர் (வலவன்) இல்லாமல் இயங்கும் வானூர்தியைக் குறிக்கிறது; வானூர்தி என்றால் விமானம். பழந்தமிழர் வான்வழிப் பயணம் பற்றிக் கற்பனை செய்திருந்தனர் என்பதற்கு இவ்வரி சான்றாகக் காட்டப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 39. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘விலா – விளா’ என்ற இரு சொற்களுக்கும் முறையே பொருந்தும் பொருள் இணையைத் தேர்ந்தெடுவிடை: எலும்பு – மரம்
  2. 'செம்புலப் பெயல்நீர் போல' என்னும் வரி அடங்கியுள்ள நூல்விடை: குறுந்தொகை
  3. சென்னை மாகாண அரசு யாருக்கு ராவ்பகதூர் பட்டம் வழங்கி சிறப்பித்தது?விடை: பெ. சுந்தரம் பிள்ளை
  4. 'உயிர்களின் பரிணாம வளர்ச்சியை'ப் பற்றிக் கூறும் நூல்விடை: திருவாசகம்
  5. கீழ்க்கண்டவற்றில் பொருந்தாத பொருள் எது?விடை: தடவு – சிறுமை
  6. ‘கலைச்சொல் அகர முதலிகள்’ வெளியிட்டவர்விடை: மணவை முஸ்தபா
  7. “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?விடை: நற்றிணை
  8. சொற்களை முதன்முதலில் அகர வரிசையில் அமைத்து, அகரமுதலிகள் தோன்றுவதற்கு வழிவகுத்த நிகண்டுவிடை: அகராதி நிகண்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions