Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

வளிமண்டலத்தில் அதிக அளவில் கலந்துள்ள வாயு

சரியான விடை: (B) நைட்ரஜன்
விளக்கம்: வளிமண்டலத்தில் நைட்ரஜன் ஏறத்தாழ 78%, ஆக்சிஜன் 21% அளவில் உள்ளன. கார்பன் டை ஆக்சைடு சுமார் 0.04% மட்டுமே உள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தேசிய ஆற்றல் சேமிப்பு நாளாகக் கொண்டாடப்படும் நாள்விடை: டிசம்பர் 14
  2. உலகில் முதன்முதலில் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் பெயர்விடை: ஸ்புட்னிக்-1
  3. வளர்ந்த மனிதனின் இதயம் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது?விடை: 72
  4. 'செல்லின் ஆற்றல் மையம்' என அழைக்கப்படுவதுவிடை: மைட்டோகாண்ட்ரியா
  5. 'டெங்கு காய்ச்சலை' பரப்பும் நோய்க்கடத்திவிடை: ஏடிஸ் கொசு
  6. 'மராஸ்மஸ்' நோய் எதன் குறைபாட்டால் ஏற்படுகிறது?விடை: புரதம்
  7. பன்றிக் காய்ச்சல் (H1N1) சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துவிடை: டாமிஃப்ளூ
  8. சந்திரயான்-1 விண்கலத்தை இந்தியா நிலவுக்கு அனுப்பிய ஆண்டுவிடை: 2008
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions