Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘வஞ்சி நெடும்பாட்டு’ என்று அழைக்கப்படும் நூல்

சரியான விடை: (A) பட்டினப்பாலை
விளக்கம்: கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலை 'வஞ்சி நெடும்பாட்டு' என்றும் அழைக்கப்படுகிறது. இது கரிகால் சோழனையும் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும் பாடும் பத்துப்பாட்டு நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 73. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வாடைக்காற்றின் வர்ணனை பற்றி சிறப்பாக எடுத்து <br />இயம்பும் பத்துப்பாட்டு நூல்விடை: நெடுநல்வாடை
  2. ‘இரசிகமணி’ என்ற தொடரால் அழைக்கப்படுபவர்விடை: டி.கே. சிதம்பரநாதனார்
  3. இலக்கணக் குறிப்புத் தருக: ‘திருநிறைசெல்வன்’ – ‘நிறைசெல்வன்’விடை: வினைத் தொகை
  4. ‘உலகெலாம்’ என்ற தொடரை அடியெடுத்துக் கொடுத்தவர்விடை: தில்லை நடராசப் பெருமான்
  5. இலக்கணக் குறிப்புத் தருக: ‘பயன்தெரிபுலவர்’ – ‘தெரிபுலவர்’விடை: வினைத்தொகை
  6. ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்ற நூலின் ஆசிரியர்விடை: இராமலிங்க வள்ளலார்
  7. “இருகை யுடைக்களி றன்னவன்” – இதில் பயின்று வரும் அணிவிடை: இல்பொருள் உவமையணி
  8. ‘வேதவித்து’ என்று அழைக்கப்படுவதுவிடை: திருப்பாவை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions