வினா விடை · புவியியல்
வழித்தட நீளத்தின் அடிப்படையில் இந்திய ரயில்வே உலகில் எத்தனையாவது பெரிய ரயில் வலையமைப்பு? / By network length, Indian Railways is the ........ largest railway network in the world
சரியான விடை: (D) நான்காவது / fourth
விளக்கம்: வழித்தட நீளத்தின் அடிப்படையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியவற்றுக்கு அடுத்து இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் வலையமைப்பு ஆகும். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853-ல் மும்பை (போரி பந்தர்) – தானே இடையே இயக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் மாநிலங்களில் செம்மண் அதிகமாகக் காணப்படும் மாநிலம் எது? / Among the following, red soil is found most inவிடை: தமிழ்நாடு / Tamil Nadu
- பின்வரும் (பயிர் – அதிக உற்பத்தி செய்யும் மாநிலம்) இணைகளில் சரியாகப் பொருந்தியது எது? / Which one of the following (crop – largest producing state) pairs is correctly matched?விடை: கோதுமை – உத்தரப் பிரதேசம் / Wheat – Uttar Pradesh
- பின்வரும் இணைகளில் இரண்டு மாநிலங்களிலுமே பெட்ரோலியம் எடுக்கப்படும் இணை எது? / In which pair of states is petroleum produced in both states?விடை: அஸ்ஸாம் மற்றும் குஜராத் / Assam and Gujarat
- டாடா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO) அமைந்துள்ள இடம் / Tata Iron and Steel Company is located atவிடை: ஜாம்ஷெட்பூர் / Jamshedpur
- தவறாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும் / Which one of the following is not correctly matched?விடை: உணவுப்பயிர் – கரும்பு / Food crop – Sugarcane
- கீழ்க்கண்ட நாடுகளில் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத நாடு எது? / Which of the following countries is not a member of the European Union at present?விடை: பிரிட்டன் / Britain (U.K.)
- ‘ஜாரியா நிலக்கரி வயல்’ அமைந்துள்ள மாநிலம் / Jharia coalfield is located in the state ofவிடை: ஜார்க்கண்ட் / Jharkhand
- ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை எந்த நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டது? / Rourkela Steel Plant was established with the assistance ofவிடை: மேற்கு ஜெர்மனி / West Germany
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
