வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
வேலூர் கோட்டைக்குள் இல்லாத மஹால் எது?
சரியான விடை: (D) ஜும்மா மஹால்
விளக்கம்: வேலூர் கோட்டைக்குள் திப்பு மஹால், ஹைதர் மஹால், கண்டி மஹால், பாதுஷா மஹால், பேகம் மஹால் ஆகியவை உள்ளன. ஜும்மா மஹால் என்ற கட்டடம் அங்கு இல்லை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 5ஆம் வகுப்பு சமூக அறிவியல் – வினா விடை – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டையாகும். வேலூர் கோட்டை ஆழமான மற்றும் அகலமான அகழியால் சூழப்பட்டுள்ளது.விடை: இரண்டும் சரி
- கல்குளம் அரண்மனை என்று அழைக்கப்படுவது எது?விடை: பத்மநாபபுரம் அரண்மனை
- கனரக பீரங்கிகளை தாங்கும் வகையில் இரட்டை சுவர்களால் கட்டப்பட்ட கோட்டை எது?விடை: திண்டுக்கல் கோட்டை
- மூன்று மலை குன்றுகளை இணைக்கும் கோட்டை எது?விடை: செஞ்சிக்கோட்டை
- திண்டுக்கல் கோட்டையை கட்டியவர்கள்?விடை: நாயக்கர்கள்
- இந்தியாவில் முதல் தேசிய கல்வி கொள்கை எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது?விடை: 1968
- நாயக்கர் மரபை சேர்ந்த இராணி மங்கம்மாளின் கோடைக்கால இல்லமாக இது திகழ்ந்தது?விடை: தமுக்கம் அரண்மனை
- திருமண மண்டபம், களஞ்சியங்கள், கண்காணிப்பு கோபுரம் போன்றவை உள்ள கோட்டை எது?விடை: செஞ்சிக்கோட்டை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
