வினா விடை · TET – சமூக அறிவியல்
வேதகாலத்தில் 'வாஜபேயம்' என்ற வேள்வியுடன் தொடர்புடைய போட்டி எது?
சரியான விடை: (B) தேர்ப் பந்தயம்
விளக்கம்: வாஜபேயம் என்பது வேதகால அரசர்கள் நடத்திய ஒரு வேள்வி; அதில் தேர்ப் பந்தயம் முக்கியப் பகுதியாக இருந்தது. ராஜசூயம், அசுவமேதம் ஆகியவையும் வேதகால அரச வேள்விகள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நீலக் கழுத்துப்பட்டைப் பணியாளர்கள் (Blue Collar Workers) என அழைக்கப்படுபவர்கள் பணிபுரியும் தொழில்கள் எவை?விடை: இரண்டாம் நிலைத் தொழில்கள்
- மகாவீரர் அதிக முக்கியத்துவம் கொடுத்ததுவிடை: அகிம்சை எனப்படும் ஜீவகாருண்யம்
- பத்தாவது சீக்கிய குருவின் பெயர் என்ன?விடை: குரு கோவிந்த் சிங்
- சித்தார்த்தரின் (புத்தர்) தொடக்ககால குருநாதர்களில் ஒருவர் யார்?விடை: ஆலார காலாமர்
- முகமது கோரியின் படைத்தளபதிவிடை: குத்புதீன் ஐபக்
- சுங்க மரபினைத் தோற்றுவித்தவர்விடை: புஷ்யமித்ர சுங்கர்
- பிரதிகாரர் மரபைத் தோற்றுவித்தவர்விடை: முதலாம் நாகபட்டர்
- 'இந்துஸ்தானத்தின் கிளி' என்று அழைக்கப்பட்டவர் யார்?விடை: அமீர் குஸ்ரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
