வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
விஜயநகர அவையின் புலவர் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது? / The group of scholars in the Vijayanagara court was called
சரியான விடை: (A) அஷ்டதிக்கஜங்கள் / Ashtadiggajas
விளக்கம்: விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த எட்டு தெலுங்குப் புலவர்கள் 'அஷ்டதிக்கஜங்கள்' எனப்பட்டனர். அவர்களுள் அல்லசானி பெத்தண்ணா முதன்மையானவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- லோடி வம்சத்தை நிறுவியவர் / The Lodi dynasty was founded byவிடை: பஹ்லூல் லோடி / Bahlul Lodi
- வெள்ளி 'ரூபியா' நாணயத்தை அறிமுகப்படுத்தியவர் / The silver coin 'Rupiya' was introduced byவிடை: ஷெர்ஷா / Sher Shah
- 'பைபோஸ்' என்ற வணக்க முறையை அறிமுகப்படுத்தியவர் / The 'Paibos' form of salutation was introduced byவிடை: பால்பன் / Balban
- கி.பி. 1674-ல் சிவாஜி 'சத்ரபதி' என்று முடிசூடிய இடம் / In A.D. 1674 Shivaji was crowned 'Chhatrapati' atவிடை: இராய்கர் / Raigarh
- டெல்லியில் குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர் / The construction of the Qutub Minar at Delhi was started byவிடை: குத்புதீன் ஐபக் / Qutb-ud-din Aibak
- ஹைதராபாத், ஆர்க்காடு வாரிசுரிமைச் சண்டைகளுடன் தொடர்புடையது / The Hyderabad and Arcot succession disputes are connected withவிடை: இரண்டாம் கர்நாடகப் போர் / Second Carnatic War
- பிருத்விராஜைத் தோற்கடித்தவர் / Prithviraj Chauhan was defeated byவிடை: முகமது கோரி / Muhammad of Ghori
- கவுண்ட் டி லாலி, 1760 வந்தவாசிப் போர் ஆகியவை தொடர்புடையது / Count de Lally and the Battle of Wandiwash (1760) are connected withவிடை: மூன்றாம் கர்நாடகப் போர் / Third Carnatic War
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
