வினா விடை · அரசியல் அறிவியல்
Which of the following Amendment Acts inserted the word 'Secular' in the Preamble of the Constitution of India?
சரியான விடை: (B) 42nd Amendment Act, 1976
விளக்கம்: 1976-ஆம் ஆண்டின் 42-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் முகவுரையில் 'சமயச் சார்பற்ற', 'சமதர்ம', 'ஒருமைப்பாடு' ஆகிய சொற்களைச் சேர்த்தது. அதிக மாற்றங்களைச் செய்ததால் இது 'சிறு அரசியலமைப்பு' எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களில் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் 'சமயச் சார்பற்ற' என்ற சொல்லைச் சேர்த்தது எது?விடை: 1976ஆம் ஆண்டு 42-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
- 1919ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி நிறுவப்பட்ட மைய ஈரவைச் சட்டமன்றத்தின் கீழவைவிடை: சட்டமன்றப் பேரவை (Legislative Assembly)
- Where is the ‘Sardar Vallabhbhai Patel National Police Academy’ situated?விடை: Hyderabad
- The lower house of the Central Bicameral Legislature set up by the Act of 1919 wasவிடை: Legislative Assembly
- சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமி எங்கு உள்ளது?விடை: ஹைதராபாத்
- எல்லா நிலைகளிலும் அனைவருக்கும் சமய சுதந்திர உரிமையை வழங்கும் இந்திய அரசமைப்பின் விதிகள்விடை: விதி 25 முதல் 28 வரை
- Which among the following is not exempted under the RTI Act, 2005?விடை: Decisions of the Cabinet
- Which Articles of the Constitution of India guarantee the right to freedom of religion to all persons in all its aspects?விடை: Articles 25 to 28
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
