Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

Which of the following are correct about the forest cover of Tamil Nadu (India State of Forest Report 2023)?
I. It is above the national level
II. It is below the national level
III. It is equal to the national level
IV. It is below the optimum level of 33%

சரியான விடை: (C) II and IV are correct
விளக்கம்: இந்திய வன நிலை அறிக்கை 2023-இன்படி தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பு மாநிலப் பரப்பில் சுமார் 20% ஆகும்; இது தேசிய அளவான சுமார் 21.8%-ஐ விடக் குறைவு. தேசிய வனக் கொள்கை 1988 பரிந்துரைக்கும் 33%-ஐ விடவும் இது குறைவு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பு (இந்திய வன நிலை அறிக்கை 2023) குறித்துச் சரியானவை எவை?
I. தேசிய அளவைவிட அதிகம்
II. தேசிய அளவைவிடக் குறைவு
III. தேசிய அளவுக்குச் சமம்<b...விடை: II மற்றும் IV சரியானவை
2. பக்ரா நங்கல், ஹிராகுட், மைதான் ஆகிய அணைகள் முறையே எந்த ஆறுகளுடன் தொடர்புடையவை?விடை: சட்லஜ், மகாநதி, தாமோதர்
3. The general term for relatively rapid types of mass movement, such as debris flows, debris slides, rock slides and slumps, isவிடை: Landslide
4. Bhakra Nangal, Hirakud and Maithon dams are respectively connected withவிடை: Sutlej, Mahanadi, Damodar
5. மிக வேகமாக கீழ்நோக்கி சரியும் பாறைகள், பாறை துகள்கள், துண்டுகள் அல்லது புவிபாறை பொருள்களின் இறக்கத்திற்கான பொதுவான பெயர்விடை: நிலச்சரிவு
6. பொருத்துக / Match the following:
a) மகாராஷ்டிரா / Maharashtra 1) வண்டல் மண் / Alluvial soil
b) கர்நாடகம் / Karnataka 2) சரளை மண் / Laterite soil
c) உத்தரப் பிரதேசம்...விடை: 4 3 1 2
7. The normal lapse rate of the atmosphere isவிடை: 6.5°C for every 1000 m
8. ‘டைபூன்கள்’ பெரும்பாலும் எங்கு காணப்படுகின்றன?விடை: பசிபிக்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions