Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · சுற்றுச்சூழல்

Which of the following are heavily polluting industries?
I. Cement
II. Thermal power plants
III. Sugar
IV. Oil refineries

சரியான விடை: (D) All are correct
விளக்கம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) அறிவித்த 17 வகை அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் சிமெண்ட், அனல் மின் நிலையம், சர்க்கரை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆகிய நான்கும் அடங்கும். தோல் பதனிடுதல், உரம், காகிதம் போன்றவையும் இப்பட்டியலில் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: சுற்றுச்சூழல் – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கீழ்க்கண்டவற்றுள் அதிக மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் எவை?
I. சிமெண்ட்
II. அனல் மின் நிலையம்
III. சர்க்கரை ஆலைகள்
IV. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்விடை: அனைத்தும் சரி
2. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் பாதுகாக்கப்படும் இந்தியத் தேசியப் பூங்கா எது?விடை: காசிரங்கா தேசியப் பூங்கா
3. Vermicompost prepared by using earthwormsவிடை: Speeds up the decomposition of plant waste
4. The National Park in India where the one-horned rhinoceros is protected isவிடை: Kaziranga National Park
5. மண்புழுவைக் கொண்டு தயாரிக்கப்படும் மண்புழு உரம்விடை: தாவரக் கழிவுகள் மட்குவதை விரைவுபடுத்துகிறது
6. கூற்று (A): காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பாதுகாத்து மேம்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமை.
காரணம் (R): இக்கடமை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) ச...விடை: (A) சரி, ஆனால் (R) தவறு
7. Pick out the one which is not correctly matchedவிடை: Solar energy – Non-renewable source of energy
8. Assertion (A): It is the duty of every citizen to protect and improve the natural environment including forests, lakes, rivers and wildlife.
Reason (R): This duty is laid down...விடை: (A) is true but (R) is false
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions