வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
Which Viceroy convened the Simla Conference in 1945?
சரியான விடை: (B) Lord Wavell
விளக்கம்: 1945 ஜூன் சிம்லா மாநாட்டை வைஸ்ராய் வேவல் பிரபு கூட்டினார். நிர்வாகக் குழுவில் முஸ்லிம் உறுப்பினர்களை லீக் மட்டுமே நியமிக்க வேண்டும் என ஜின்னா வலியுறுத்தியதால் மாநாடு தோல்வியடைந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1945-ல் சிம்லா மாநாடு நடைபெற்றபோது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தவர்விடை: வேவல் பிரபு
- இந்தியாவில் காந்தியடிகள் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்விடை: சம்பாரண்
- Name the Governor-General when the 1857 revolt broke outவிடை: Canning
- Gandhiji's first Satyagraha campaign in India was started inவிடை: Champaran
- 1857 புரட்சி வெடித்தபோது தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) இருந்தவர்விடை: கானிங்
- Which one of the following is correctly matchedவிடை: Begum Hazrat Mahal – Lucknow
- சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பேகம் ஹஸ்ரத் மஹல் – லக்னோ
- The first Muslim President of Indian National Congress was ................விடை: Badruddin Tyabji
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
