Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

Who started the Tamil newspaper ‘Desabhaktan’?

சரியான விடை: (B) Thiru. V. Kalyanasundaranar
விளக்கம்: திரு.வி. கல்யாணசுந்தரனார் (திரு.வி.க.) 1917-ல் ‘தேசபக்தன்’ நாளிதழைத் தொடங்கினார். பின்னர் ‘நவசக்தி’ இதழையும் நடத்திய அவர் ‘தமிழ்த் தென்றல்’ எனப் போற்றப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘தேசபக்தன்’ எனும் தமிழ் இதழைத் தொடங்கியவர் யார்?விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
  2. ‘சென்னைவாசிகள் சங்கம்’ (Madras Native Association) எந்த அமைப்பின் கிளையாக விளங்கியது?விடை: பிரிட்டிஷ் இந்தியர் சங்கம்
  3. ‘சமரச சன்மார்க்க சங்கத்தை’ நிறுவியவர் யார்? / Who established the Samarasa Sanmarga Sangam?விடை: இராமலிங்க அடிகள்/Ramalinga Adigal
  4. The Madras Native Association was a branch ofவிடை: British Indian Association
  5. Which one of the following is correctly matched? (Freedom movement in Tamil Nadu)விடை: Swadesamitran – Newspaper
  6. 1927-ல் சென்னையில் ஒருவரின் சிலையை அகற்றக் காங்கிரஸ் அறவழிப் போராட்டம் நடத்தியது. அது யாருடைய சிலை?விடை: கர்னல் நீல்
  7. பொருத்துக / Match the following:<br />பட்டியல் I / List I: (a) வாஞ்சிநாதன் / Vanchinathan (b) வ.உ.சி. / V.O.C. (c) இராஜாஜி / Rajaji (d) ஈ.வெ.ரா. / E.V.R.<br />பட்டியல் II / List II...விடை: 4 3 1 2
  8. In 1927 Congress organized satyagraha to remove the statue ofவிடை: Colonel Neill
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions