வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
Who wrote the 'Akbarnama'?
சரியான விடை: (A) Abul Fazl
விளக்கம்: அக்பர் நாமா (Akbarnama) அக்பரின் ஆட்சி வரலாற்றைக் கூறும் நூல்; இதை எழுதியவர் அபுல் ஃபசல். அபுல் ஃபைசி அவரது சகோதரர்; அக்பர் அவைப் புலவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'அக்பர் நாமா' என்ற நூலை எழுதியவர்விடை: அபுல் ஃபசல்
- 'ஜினர்' என்பதன் பொருள் என்ன?விடை: ஆசைகளை வென்றவர்
- Who introduced the Blue Water Policy?விடை: Francisco de Almeida
- 'Jina' meansவிடை: Conqueror of the senses
- 'நீல நீர்க் கொள்கை'யைக் கொண்டுவந்தவர்விடை: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
- 'இந்தியக் குடிமைப் பணியின் தந்தை' என அழைக்கப்படுபவர்விடை: காரன்வாலிஸ்
- குப்த அரசர்களில் முதன்முதலாக வெள்ளி நாணயங்களை வெளியிட்ட இரண்டாம் சந்திரகுப்தர் எந்த அரசர்களின் பாணியில் அவற்றை வெளியிட்டார்? / Chandragupta II, the first Gupta king to issue silver...விடை: மேற்கு சத்ரப்கள் (சாகர்கள்) / Saka Western Satraps
- Who is known as the Father of the Indian Civil Services?விடை: Cornwallis
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
