வினா விடை · TET – ஆங்கிலம்
Whose birthday is celebrated as National Women's Day in India?
சரியான விடை: (B) Sarojini Naidu
விளக்கம்: சரோஜினி நாயுடுவின் பிறந்த நாளான பிப்ரவரி 13 இந்தியாவில் தேசிய மகளிர் தினமாகக் (National Women's Day) கொண்டாடப்படுகிறது. இவர் 'இந்தியாவின் கவிக்குயில்' (Nightingale of India) என அழைக்கப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- The synonym of 'Captivate' is __________.விடை: Attract
- A cat ___________. Choose the correct form.விடை: Mews
- Choose the correctly spelt word.விடை: digression
- _________ are small imaginary beings of human form that have magical powers.விடை: Fairies
- Choose the meaning of the idiom in the sentence: I jumped out of my skin when the explosion happened.விடை: was suddenly very frightened
- Which article is used before celestial bodies (e.g. sun, moon)?விடை: The
- Choose the meaning of the idiom in the sentence: Regardless of what her parents said, she wanted to let her hair down that night.விடை: really enjoy
- He came here ________ foot.விடை: On
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
