வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
x-இன் 2% = 40 எனில், (x + 50)-இன் 2% = ? / If 2% of x = 40, then 2% of (x + 50) = ?
சரியான விடை: (D) 41
விளக்கம்: x-இன் 2% = 40 எனில் x = 2000; ஆகவே (2000 + 50)-இன் 2% = 41. சுருக்கமாக, 50-இன் 2% = 1 என்பதை 40-உடன் கூட்டினாலும் 41 கிடைக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 5, 7, 9, 11, ... என்ற தொடர்வரிசையின் 200-ஆவது உறுப்பு / The 200th term of the sequence 5, 7, 9, 11, ... isவிடை: 403
- பின்வரும் தொடர்வரிசையில் தவறான எண் என்ன?<br />152, 2133, 3254, 4405விடை: 4405
- இரண்டு எண்களின் மீப்பெரு பொதுக்காரணி 12 எனில், பின்வருவனவற்றில் எந்த எண் அவற்றின் மீச்சிறு பொது மடங்காக இருக்க முடியாது? / If the HCF of two numbers is 12, which of the following c...விடை: 50
- 4514 என்பது DEAD ஐக் குறிக்கிறது எனில் 312 எதைக் குறிக்கும்?விடை: CAB
- x, x + 3, x + 6, x + 9, x + 12 ஆகியவற்றின் கூட்டுச் சராசரி 60 எனில், x-இன் மதிப்பு / If the arithmetic mean of x, x + 3, x + 6, x + 9, x + 12 is 60, then x isவிடை: 54
- விடுபட்ட எண் காணவும்<br />1, 2, 5, 6, 9 .......................விடை: 10
- ஒரு பொருளின் விலை ஆண்டுதோறும் ஒரே சதவீதத்தில் (கூட்டு முறையில்) உயர்ந்து 4 ஆண்டுகளில் 16 மடங்காகிறது எனில், ஆண்டு உயர்வு சதவீதம் / If the price of an article grows at a constant an...விடை: 100%
- 20 முதல் 30 வரையிலான பகா எண்களின் கூடுதலில் பதின்மூன்றில் ஒரு பங்கு எந்த எண்ணின் வர்க்கம்?விடை: 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
