வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
யாருடைய ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் தந்திச் சேவை தொடங்கப்பட்டது? / During whose tenure was the telegraph service started in India?
சரியான விடை: (A) டல்ஹௌசி பிரபு / Lord Dalhousie
விளக்கம்: டல்ஹௌசி பிரபுவின் ஆட்சிக்காலத்தில் (1848–1856) இந்தியாவில் தந்திச் சேவை தொடங்கப்பட்டது; கல்கத்தா–ஆக்ரா தந்தி இணைப்பு 1854-இல் செயல்பாட்டுக்கு வந்தது. அவர் காலத்திலேயே 1853-இல் முதல் இருப்புப்பாதையும் தொடங்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சுதேசி’ என்ற சொல்லின் பொருள் என்ன? / What is the literal meaning of the word ‘Swadeshi’?விடை: சொந்த நாடு / Of one's own country
- இந்திய விடுதலைப் போராட்டத்தில் தண்டியில் தொடங்கப்பட்ட இயக்கம் எது? / Which movement was launched at Dandi?விடை: சட்டமறுப்பு இயக்கம் / Civil Disobedience Movement
- வங்கப் பிரிவினை ரத்து செய்யப்பட்டு வங்காளம் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்ட ஆண்டு எது? / In which year was the Partition of Bengal revoked?விடை: 1911
- பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் யார்? / Who started the Bhoodan Movement?விடை: ஆச்சார்ய வினோபா பாவே / Acharya Vinoba Bhave
- பின்வருவோருள் மிதவாதத் தலைவர் யார்? / Who among the following was a Moderate leader?விடை: கோகலே / Gokhale
- தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும். / Which is wrongly matched?விடை: 1945 – அட்லியின் அறிவிப்பு / Attlee's Declaration
- பூனா ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு எது? / In which year was the Poona Pact signed?விடை: 1932
- சட்டமன்ற நுழைவை ஆதரித்தவர்கள் / Council entry was favoured by<br />I. சி.ஆர். தாஸ் / C.R. Das<br />II. மோதிலால் நேரு / Motilal Nehru<br />III. எஸ். சத்தியமூர்த்தி / S. Satyamurti<b...விடை: I, II, III சரி / I, II and III are correct
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
