வினா விடை · பொதுத் தமிழ்
யாருடைய பாடல்கள் 'பெரிய ஞானக்கோவை' என்ற நூலாகத் தொகுக்கப்பட்டன?
சரியான விடை: (C) சித்தர்கள்
விளக்கம்: சித்தர்களின் பாடல்கள் பெரிய ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பதினெண் சித்தர்களுள் சிவவாக்கியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'பெரியபுராணம்' பாடல்களின் எண்ணிக்கைவிடை: 4286
- "இராமானுஜன் ஒரு காஸ் இல்லையென்றாலும் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி" என்று கூறியவர்விடை: லிட்டில்வுட்
- முல்லை நிலத்துக்குரிய பெரும்பொழுதுவிடை: கார்காலம்
- 'வீ' என்ற ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: மலர்
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கைவிடை: 38
- 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்று அழைக்கப்படுபவர்விடை: ஆண்டாள்
- 'வாயுரை வாழ்த்து' என்று அழைக்கப்படும் நூல்விடை: திருக்குறள்
- எட்டாம் திருமுறையைப் பாடியவர்விடை: மாணிக்கவாசகர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
