வினா விடை · பொதுத் தமிழ்
யாருடைய உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது?
சரியான விடை: (D) அபுல்காசிம்
விளக்கம்: உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி இறந்த பின், அபுல்காசிம் மரைக்காயர் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது. உமறுப்புலவரின் ஆசிரியர் எட்டயபுரம் கடிகை முத்துப்புலவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 27. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகத்திணைகள் எத்தனை வகைப்படும்?விடை: 7
- “ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்<br />இழிந்த பிறப்பாய் ______” – விடுபட்ட சொல் எது?விடை: விடும்
- “ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” என்றவர்விடை: கம்பர்
- ஏலாதியின் வெண்பாக்களின் எண்ணிக்கைவிடை: 81
- இசையை ‘நரம்பின் மறை’ என்று உரைக்கும் நூல்விடை: தொல்காப்பியம்
- பரிதிமாற்கலைஞரின் ‘உயர்தனிச் செம்மொழி’ என்னும் கட்டுரையை வெளியிட்ட மதுரைத் தமிழ்ச்சங்க இதழின் பெயர்விடை: செந்தமிழ்
- எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கிச் சிறப்புச் செய்த பல்கலைக்கழகம் எது?விடை: சென்னைப் பல்கலைக்கழகம்
- இலக்கணக் குறிப்புத் தருக: ‘தேரா’ (தேரா மன்னா)விடை: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
