வினா விடை · நடப்பு நிகழ்வுகள்
யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலுக்கு முன்மொழியப்படும் இயற்கைத் தலங்களை மதிப்பீடு செய்யும் ஆலோசனை அமைப்பு எது?
சரியான விடை: (C) IUCN
விளக்கம்: IUCN – பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பண்பாட்டுத் தலங்களை ICOMOS மதிப்பிடுகிறது; ICCROM பாதுகாப்புப் பயிற்சி தருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: உலகப் பாரம்பரிய வாரம் (நவ. 19–25): ASI சின்னங்களில் 19 நவ. இலவச அனுமதி – வினாடி வினா (21.11.2026). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1861-ல் இந்தியாவின் முதல் 'தொல்லியல் ஆய்வாளராக' நியமிக்கப்பட்டு, பின்னர் ASI-ன் தலைமை இயக்குநரானவர் யார்?விடை: அலெக்சாண்டர் கன்னிங்காம்
- மாமல்லபுரக் கடற்கரைக் கோயிலைக் கட்டியவராகக் கருதப்படும் பல்லவ மன்னர் யார்?விடை: இராஜசிம்மன்
- ஜூலை 2025-ல் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த ஆடித் திருவாதிரை விழாவில், எந்தச் சோழப் பேரரசரைப் போற்றி நினைவு நாணயம் வெளியிடப்பட்டது?விடை: முதலாம் இராஜேந்திரன்
- யுனெஸ்கோவின் 'மராட்டிய இராணுவ நிலப்பரப்புகள்' (2025) தலத்தில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டுக் கோட்டை எது?விடை: செஞ்சிக் கோட்டை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
