இந்தியா–மியான்மர் IMNEX-26 கடற்படைப் பயிற்சி தொடக்கம் – வினாடி வினா (12.11.2026)

← திரும்பச் செல்ல

இந்தியா–மியான்மர் IMNEX-26 கடற்படைப் பயிற்சி தொடக்கம் – வினாடி வினா (12.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
8-வது இந்தியா–மியான்மர் கடற்படைப் பயிற்சி IMNEX-26 எங்கு தொடங்கியது?

Correct Answer: D [விசாகப்பட்டினம்]

விளக்கம்:

IMNEX-26, 10–14 நவம்பர் 2026 வரை விசாகப்பட்டினத்தில் (கிழக்குக் கடற்படைக் கட்டளைத் தலைமையகம்) நடைபெறுகிறது: துறைமுகக் கட்டம், கடல் கட்டம் என இரு பகுதிகள்.

2.  
IMNEX-26-ல் பங்கேற்ற இந்தியக் கப்பல்கள் எவை?

Correct Answer: B [INS ராணா, INS சுமேதா]

விளக்கம்:

இந்தியா: INS ராணா (ராஜ்புத் வகை அழிப்புக் கப்பல்), INS சுமேதா (கடல் ரோந்துக் கப்பல்); மியான்மர்: UMS கிங் சின் பியு ஷின். தொடக்க விழா INS ராணாவில் நடந்தது.

3.  
இந்தியாவின் கடல்சார் தொலைநோக்குப் பார்வை "MAHASAGAR"-ல் "SAGAR" என்பதன் விரிவாக்கம் எது?

Correct Answer: A [Security And Growth Across Regions]

விளக்கம்:

MAHASAGAR = Mutual and Holistic Advancement for Security and Growth Across Regions; 2025 மார்ச்சில் மொரீஷியஸில் பிரதமர் அறிவித்தார். இது 2015 "SAGAR" (Security And Growth for All in the Region) கொள்கையின் விரிவு.

4.  
பின்வரும் இந்திய மாநிலங்களுள் மியான்மருடன் எல்லையைப் பகிராதது எது?

Correct Answer: C [அசாம்]

விளக்கம்:

மியான்மருடன் எல்லை பகிரும் 4 மாநிலங்கள்: அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் (சுமார் 1,643 கி.மீ).

5.  
கலாடன் பல்முனைப் போக்குவரத்துத் திட்டம் கொல்கத்தாவை மியான்மரின் எந்தத் துறைமுகத்துடன் இணைக்கிறது?

Correct Answer: D [சித்வே]

விளக்கம்:

கொல்கத்தா → சித்வே (கடல்) → பாலேத்வா (கலாடன் ஆறு) → மிசோரம் (சாலை). கியாக்பியு – சீனா ஆதரவுத் துறைமுகம்.

📰 இந்த வினாக்களின் செய்தி விளக்கங்கள்
› தேசிய இயற்கை மருத்துவ தினம் (நவ. 18): கர்நாடகாவில் கடைப்பிடிப்பு › உலகக் கருணை தினம் 2026 (நவம்பர் 13) › 2-வது தேசியப் பழங்குடியினர் இலக்கிய விழா தொடக்கம் › ஆறு ஆராய்ச்சியாளர்களுக்கு இன்ஃபோசிஸ் பரிசு 2026 › பஞ்சகுட்டா: இந்தியாவின் முதல் AI காவல் நிலையம் › இந்தியா–மியான்மர் IMNEX-26 கடற்படைப் பயிற்சி தொடக்கம் › கேந்திரிய வித்யாலயா அமைப்பின் டிஜிட்டல் திட்டங்கள் தொடக்கம் › மேம்படுத்தப்பட்ட வீரதீர விருதுகள் இணையதளம் தொடக்கம் › இந்தியாவில் 3.86 கோடி பேருக்கு நீரிழிவு கண்டறியப்படவில்லை: IDF அட்லஸ் › வெளிநாட்டு விவாகரத்தால் திருமணம் தானாக முடியாது: உச்ச நீதிமன்றம்
மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0