பானிபட்டிலிருந்து நிலையான விமான எரிபொருள்: இந்தியன் ஆயிலுக்கு அனுமதி – வினாடி வினா (17.11.2026)
← திரும்பச் செல்ல
பானிபட்டிலிருந்து நிலையான விமான எரிபொருள்: இந்தியன் ஆயிலுக்கு அனுமதி – வினாடி வினா (17.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
இந்தியாவின் SAF கலப்பு இலக்குகள் இணைந்துள்ள CORSIA திட்டம் எந்த ஐ.நா. அமைப்பின் திட்டம்?
Correct Answer: A [ICAO]
விளக்கம்:
ICAO – 2016 பேரவையில் ஏற்பு; பன்னாட்டு விமானப் போக்குவரத்தின் கார்பன் உமிழ்வை ஈடுசெய்யும் திட்டம். IMO – கப்பல் போக்குவரத்து.
2.
பானிபட் SAF-க்கு மூலப்பொருளான பயன்படுத்திய சமையல் எண்ணெயைச் சேகரிக்க FSSAI 2018-ல் தொடங்கிய முன்முயற்சி எது?
Correct Answer: C [RUCO]
விளக்கம்:
RUCO – Repurpose Used Cooking Oil; உலக உயிரி எரிபொருள் நாளில் (10 ஆக. 2018) தொடக்கம். SATAT – அழுத்தப்பட்ட உயிரிவாயு.
3.
பன்னாட்டு விமானங்களின் எரிபொருளில் 2027-ல் இந்தியா நிர்ணயித்துள்ள SAF கலப்பு இலக்கு எவ்வளவு?
Correct Answer: C [1%]
விளக்கம்:
1% (2027); 2028-ல் 2%. இதற்குப் போதுமான SAF-ஐப் பானிபட் தயாரிக்கும் என IOC தலைவர் ஏ.எஸ். சாஹ்னி கூறினார்.
4.
1526 முதல் பானிபட் போரில் பாபரிடம் தோற்று, தில்லி சுல்தானியத்தின் முடிவைக் கண்டவர் யார்?
Correct Answer: D [இப்ராஹிம் லோடி]
விளக்கம்:
இப்ராஹிம் லோடி; முகலாயப் பேரரசு தொடங்கியது. 2-ஆம் போர் (1556) – அக்பர் x ஹேமு; 3-ஆம் போர் (1761) – அப்தாலி x மராத்தியர்.
5.
சென்னை மணலியில் சுத்திகரிப்பு ஆலையை இயக்கும் இந்தியன் ஆயிலின் துணை நிறுவனம் எது?
Correct Answer: B [CPCL]
விளக்கம்:
CPCL – முன்பு மெட்ராஸ் ரிஃபைனரீஸ் (1965); இதன் நாகப்பட்டினம் காவிரிப் படுகை ஆலை வளாகத்தில் 9 MMTPA புதிய ஆலை (IOC–CPCL கூட்டு நிறுவனம்) அமைக்கப்படுகிறது. MRPL (மங்களூரு) – ONGC துணை நிறுவனம்.
📘 இந்த வினாக்களின் பாடங்களை முழுமையாகப் படிக்க
📰 இந்த வினாக்களின் செய்தி விளக்கங்கள்
› உலக நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) விழிப்புணர்வு வாரம்: நவ. 18–24
› கார்பி நடனம் 'நிம்சோ கெருங்' கின்னஸ் உலக சாதனை – அசாம்
› ஐபிஎல்-லிருந்து தோனி ஓய்வு; 2027 முதல் சிஎஸ்கே வழிகாட்டி
› ஐ.நா. நீர் மாநாடு 2026: புதுதில்லியில் UAE–இந்தியா நீர் வட்டமேசை
› வயநாட்டில் மலைச் சூழலியல் மாநாடு: டிசம்பர் 10–12
› வத்நகர் அருங்காட்சியகத்துக்கு Red Dot 'Best of the Best' 2026 விருது
› சிந்துவெளி 'நடனமாடும் பெண்' யுகே யுகீன் பாரத் அருங்காட்சியகத்துக்கு
› இமாச்சல் 'அப்னா பரிவார் சுகி பரிவார்' திட்டம்: பெண்களுக்கு ₹1,500
› பானிபட்டிலிருந்து நிலையான விமான எரிபொருள்: இந்தியன் ஆயிலுக்கு அனுமதி
› இந்தியா–ஜப்பான் கடற்படைப் பயிற்சி JAIMEX-26: ஐஎன்எஸ் சஹ்யாத்ரி
மேலும் வினாடி வினாக்கள்
› அண்ணன் சீர் திட்டம்: தகுதிகள், விதிமுறைகள் வெளியீடு – தமிழ்நாடு அரசு – வினாடி வினா (17.11.2026)
› MSME எரிசக்தித் திறன் உதவி மையங்கள்: அமைச்சர் மதன்ராஜா அறிவிப்பு – வினாடி வினா (17.11.2026)
› பாரதியார் கவிதை 'வருவாய்' பாடலுக்குக் கிராமி பரிந்துரை – வினாடி வினா (17.11.2026)
› தஞ்சை பெரிய கோயிலில் நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு – வினாடி வினா (17.11.2026)
› 62-ஆவது பன்னாட்டுத் தென்னைச் சமூக அமர்வு: கொச்சியில் தொடக்கம் – வினாடி வினா (17.11.2026)
› 'ஆதி வாணி' AI தளம்: 13 பழங்குடி மொழிகள், 9-இல் உரை மொழிபெயர்ப்பு – வினாடி வினா (17.11.2026)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
நடப்பு நிகழ்வுகள் 18 நவம்பர் 2026 | Today Current Affairs in Tamil | TNPSC Group 4 வினா விடை
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
