Study Materials (PDF)

TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல்

TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல்

656 pages · தமிழ் · PDF · Instant download

NPSC பொது அறிவு அலகு V — இந்தியப் பொருளாதாரம் முழுவதும் · 11 அத்தியாயங்கள் · 432 பயிற்சி வினாக்கள் விடை + விளக்கத்துடன் · அட்டவணைகள், காலவரிசைகள், மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான தரவுகள்

  • TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO தேர்வுகளுக்கான பொது அறிவு அலகு V — இந்தியப் பொருளாதாரம் — முழுமையான பாடநூல் (தமிழ் வழி). இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள், ஐந்தாண்டுத் திட்டங்கள், திட்டக்குழு, நிதி ஆயோக், வருவாய் ஆதாரங்கள், நிதிக் கொள்கை, GST, இந்திய ரிசர்வ் வங்கி, பணவியல் கொள்கை, நிதி ஆணையம், மத்திய–மாநில நிதிப் பகிர்வு, பொருளாதார அமைப்பு, வேலைவாய்ப்பு, நிலச் சீர்திருத்தங்கள், வேளாண்மை, தொழில் வளர்ச்சி, ஊரக நலன்சார் திட்டங்கள், சமூகப் பிரச்சனைகள், மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகள் — சிலபஸ் வரிசையில் 11 அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திலும் கற்றல் நோக்கங்கள், ஒப்பீட்டு அட்டவணைகள், காலவரிசைகள், மனவரைபடம், விடை + விளக்கத்துடன் 432 பயிற்சி வினாக்கள் (மொத்தம்). வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில்; ஒவ்வொரு விடையும் அரசு ஆவணங்களுடன் இரண்டு முறை சரிபார்க்கப்பட்டது. இதே வினாக்களை எங்கள் இணையதள இலவசப் பயிற்சித் தேர்வில் ஒரு வரி விளக்கத்துடன் எழுதலாம்; முழு விளக்கம் இந்த நூலில். பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்; உங்கள் பெயருடன் உரிமம் பெற்ற PDF.
₹299₹599 50% OFF

📖 உள்ளே பாருங்கள் · Look Inside (13 pages) இலவச மாதிரி PDF

🔒 Secure payment by Razorpay – UPI, GPay, PhonePe, cards & net banking. The download link appears immediately after payment. Please keep your Payment ID.
📄 Each PDF is licensed to the buyer – your name (in English), part of your mobile number and order number are printed on every page. Please do not share it.
By paying you agree to our Terms and Refund policy.

📰 இந்தப் பாடம் தொடர்பான நடப்பு நிகழ்வுகள்

← All books & study materials · Already paid? Get my purchase

📖 உள்ளே பாருங்கள் Look Inside · 13 மாதிரிப் பக்கங்கள்

TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 1
1 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 2
2 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 3
3 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 4
4 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 5
5 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 6
6 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 7
7 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 8
8 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 9
9 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 10
10 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 11
11 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 12
12 / 13
TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 1) — இந்தியப் பொருளாதாரம் (Indian Economy) – முழுமையான பாடநூல் – sample page 13
13 / 13
← விரலால் தள்ளிப் பாருங்கள் →

பிடித்திருக்கிறதா? முழுப் புத்தகமும் ₹299 மட்டும் · இப்போதே வாங்கு

🎁 இலவச மாதிரி PDF

இந்த நூலின் தேர்ந்தெடுத்த பக்கங்களை PDF-ஆகப் பதிவிறக்கி, உங்கள் கைபேசியில் நிதானமாகப் படித்துப் பாருங்கள். பிடித்தால் வாங்குங்கள்.

புதிய நூல்கள், சலுகைகள் பற்றி WhatsApp-இல் மட்டும் தெரிவிப்போம். உங்கள் எண் வேறு யாருடனும் பகிரப்படாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பணம் செலுத்திய பிறகு PDF எப்படிக் கிடைக்கும்?

பணம் செலுத்தியவுடன் திரையில் "Download PDF" பொத்தான் வரும். அதை அழுத்தினால் உடனே பதிவிறக்கமாகும். அதே இணைப்பில் 10 முறை வரை மீண்டும் பதிவிறக்கலாம்.

கைபேசியில் படிக்கலாமா?

ஆம். எந்தக் கைபேசி, கணினி, டேப்லெட்டிலும் படிக்கலாம். சொந்தப் படிப்புக்காக அச்சிட்டுக்கொள்ளவும் செய்யலாம்.

பதிவிறக்க இணைப்பை இழந்துவிட்டால்?

Get my purchase பக்கத்தில் கைபேசி எண்ணையும் Payment ID-யையும் இட்டு மீண்டும் பெறலாம், அல்லது 99941 46662-க்கு WhatsApp செய்யுங்கள்.

பணம் திரும்பக் கிடைக்குமா?

இது மின்னூல் என்பதால் பதிவிறக்கிய பின் பணம் திரும்பத் தரப்படாது. பணம் பிடிக்கப்பட்டும் நூல் கிடைக்காவிட்டால் முழுத் தொகையும் திருப்பித் தரப்படும். Refund policy

PDF-இல் என் பெயர் ஏன் உள்ளது?

ஒவ்வொரு நகலும் வாங்கியவருக்கு மட்டும் உரிமம் பெற்றது. அதனால் பெயர் (ஆங்கிலத்தில்), கைபேசி எண்ணின் ஒரு பகுதி, ஆர்டர் எண் பக்கங்களில் அச்சிடப்படும். தயவுசெய்து பகிர வேண்டாம்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)