ஐ.நா.வில் மரண தண்டனை நிறுத்திவைப்புத் தீர்மானத்தை எதிர்த்தது இந்தியா – வினாடி வினா (16.11.2026)
ஐ.நா.வில் மரண தண்டனை நிறுத்திவைப்புத் தீர்மானத்தை எதிர்த்தது இந்தியா – வினாடி வினா (16.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [மூன்றில் இரு பங்கு]
விளக்கம்:
கலந்துகொண்டு வாக்களிப்போரில் மூன்றில் இரு பங்கு. மரண தண்டனை நிறுத்தம் போன்ற பிற தீர்மானங்களுக்குச் சாதாரணப் பெரும்பான்மை போதும்; ஒரு நாட்டுக்கு ஒரு வாக்கு.
Correct Answer: A [ICCPR 2-ஆம் விருப்ப நெறிமுறை]
விளக்கம்:
ICCPR இரண்டாம் விருப்ப நெறிமுறை (1989). முதல் நெறிமுறை – தனிநபர் புகார்; ரோம் சட்டம் – சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் (1998).
Correct Answer: C [நீதிபதி ஏ.பி. ஷா]
விளக்கம்:
நீதிபதி ஏ.பி. ஷா – 20-ஆவது சட்ட ஆணையம், 262-ஆவது அறிக்கை (2015). லட்சுமணன் – 18-ஆவது; சௌகான் – 21-ஆவது; அவஸ்தி – 22-ஆவது.
Correct Answer: D [உறுப்பு 72]
விளக்கம்:
உறுப்பு 72; ஆளுநருக்கு உறுப்பு 161. 61 – பதவிநீக்கம்; 123 – அவசரச் சட்டம்; 143 – உச்ச நீதிமன்ற ஆலோசனை.
Correct Answer: B [வி. ஸ்ரீஹரன் வழக்கு]
விளக்கம்:
வி. ஸ்ரீஹரன் @ முருகன் (18 பிப். 2014) – கருணை மனுத் தாமதம் காரணம்; தலைமை நீதிபதி பி. சதாசிவம் அமர்வு.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
