அருணாச்சலில் புதிய தாவர இனம் டிஸ்போராப்சிஸ் கிரிஸ்பாட்டா – வினாடி வினா (14.11.2026)
அருணாச்சலில் புதிய தாவர இனம் டிஸ்போராப்சிஸ் கிரிஸ்பாட்டா – வினாடி வினா (14.11.2026) – 4 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: D [சாங்லாங்]
விளக்கம்:
சாங்லாங் – அருணாச்சலின் தென்கிழக்கு முனை; நம்தஃபா தேசியப் பூங்காவும் இங்குதான். தவாங் – பூட்டான், திபெத் எல்லையில்.
Correct Answer: A [4]
விளக்கம்:
4 – இமயமலை, இந்தோ–பர்மா, மேற்குத் தொடர்ச்சி மலை–இலங்கை, சுந்தாலாந்து (நிகோபார்). இக்கருத்தை நார்மன் மையர்ஸ் 1988-ல் முன்வைத்தார்.
Correct Answer: C [அஸ்பரகேசி]
விளக்கம்:
அஸ்பரகேசி – தண்ணீர்விட்டான் கிழங்கும் (சதாவரி) இக்குடும்பமே. ஆர்க்கிடேசி – ஆர்க்கிட்கள்; ஜிஞ்ஜிபரேசி – இஞ்சி; ஃபேபேசி – அவரை வகை.
Correct Answer: A [கோயம்புத்தூர்]
விளக்கம்:
கோயம்புத்தூர் – TNAU வளாகத்தில் 1955-ல் தொடங்கியது; MH நாட்டின் பழமையான ஹெர்பேரியங்களில் ஒன்று. BSI (1890) தலைமையகம் – கொல்கத்தா.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
