இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியல் 3-ஆவது தேசிய மாநாடு – வினாடி வினா (16.11.2026)
இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியல் 3-ஆவது தேசிய மாநாடு – வினாடி வினா (16.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [பிரிவு 70B]
விளக்கம்:
பிரிவு 70B (2008 திருத்தம்). 66F – இணையப் பயங்கரவாதம்; 69A – இணையதள முடக்கம்; 79 – இடைநிலை நிறுவனப் பாதுகாப்பு; 70A – NCIIPC.
Correct Answer: B [ஷ்ரேயா சிங்கால்]
விளக்கம்:
ஷ்ரேயா சிங்கால் எதிர் இந்திய ஒன்றியம் (24 மார்ச் 2015) – பேச்சுரிமைக்கு (உறுப்பு 19(1)(a)) முரணாக இருந்ததால் ரத்து. புட்டசாமி (2017) – தனியுரிமை.
Correct Answer: A [தரவுப் பாதுகாப்பு வாரியம்]
விளக்கம்:
இந்தியத் தரவுப் பாதுகாப்பு வாரியம்; அதன் முடிவுகள் மீதான மேல்முறையீடு TDSAT-க்கு. சைபர் மேல்முறையீட்டு மன்றம் 2017-ல் TDSAT-உடன் இணைந்தது.
Correct Answer: D [பாரதிய சாக்ஷ்ய அதினியம்]
விளக்கம்:
பாரதிய சாக்ஷ்ய அதினியம், 2023 – மின்னணுப் பதிவுகளை ஆவணச் சான்றாக ஏற்கிறது. BNS – IPC-க்கும், BNSS – CrPC-க்கும் மாற்று.
Correct Answer: A [உள்துறை]
விளக்கம்:
உள்துறை அமைச்சகம் – ஜனவரி 2020-ல் தொடங்கியது; புகார் இணையதளம் cybercrime.gov.in. NIELIT, CERT-In ஆகியவை MeitY-ன் கீழ் உள்ளன.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
