இந்திய ஆட்சியியல் PYQ – அழுத்தக் குழுக்கள்
இந்திய ஆட்சியியல் PYQ – அழுத்தக் குழுக்கள் – 2 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [அமெரிக்க ஐக்கிய நாடுகள்]
விளக்கம்:
" Pressure Group " என்ற சொல் அமெரிக்காவில் தோன்றியது. அங்கு காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தங்கள் நலனுக்காகப் பரப்புரை (lobbying) செய்யும் குழுக்கள் அரசியலின் வழக்கமான பகுதியாக இருந்தன; அவற்றைக் குறிக்கவே இச்சொல் வழக்கில் வந்தது.
Correct Answer: A [அழுத்தக் குழுக்கள் யாவும் நலக் குழுக்கள் என அழைக்கப்படும்; அவை அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படுகின்றன]
விளக்கம்:
அழுத்தக் குழுக்கள் நலக் குழுக்களே; ஆனால் அவை அரசியல் கட்சிகளுடன் இணைந்தவை என்ற பொதுக் கூற்று தவறு . அவற்றின் அடையாளமே – கட்சிகளைப் போலத் தேர்தலில் போட்டியிடாமல், தனித்து நின்று வெளியிலிருந்து கொள்கையில் தாக்கம் செலுத்துவது.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
