இந்திய ஆட்சியியல் PYQ – இந்தியத் தலைமை வழக்குரைஞர்
இந்திய ஆட்சியியல் PYQ – இந்தியத் தலைமை வழக்குரைஞர் – 5 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [இந்தியத் தலைமை வழக்கறிஞர்]
விளக்கம்:
பிரிவு 76(2) : குடியரசுத் தலைவர் அனுப்பும் சட்ட விஷயங்களில் இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவது தலைமை வழக்குரைஞரின் கடமை. எனவே அவரே இந்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகர் ; நாட்டின் முதன்மைச் சட்ட அலுவலர்.
Correct Answer: C [1, 2 இரண்டும்]
விளக்கம்:
பிரிவு 76(4) : தலைமை வழக்குரைஞர் " குடியரசுத் தலைவரின் விருப்பம் உள்ளவரை " பதவியில் இருப்பார்; " குடியரசுத் தலைவர் நிர்ணயிக்கும் ஊதியத்தைப் " பெறுவார். எனவே பதவிக்காலம், ஊதியம் இரண்டையும் அரசியலமைப்பு நிர்ணயிக்கவில்லை. பதவி பதவிக்காலம் அரசியலமைப்பில்?
Correct Answer: A [1, 2 மட்டும்]
விளக்கம்:
பிரிவு 76(1)-இன்படி இந்தியத் தலைமை வழக்கறிஞரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்; உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள் இவருக்கும் வேண்டும் – எனவே 1, 2 சரி. இவர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர் (ஆனால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம், வாக்களிக்க முடியாது); குடியரசுத் தலைவரின் விருப்பம் உள்ளவரை பதவி வகிப்பதால் பதவி நீக்கத் தீர்மானம் தேவையில்லை.
Correct Answer: D [[A], [R] இரண்டும் சரி; ஆனால் [R], [A]-க்குச் சரியான விளக்கம் அல்ல]
விளக்கம்:
இரண்டும் சரி; ஆனால் இரண்டும் வெவ்வேறு பிரிவுகளிலிருந்து வருகின்றன. உரிமை எந்தப் பிரிவு?
Correct Answer: B [(ii) மட்டும்]
விளக்கம்:
பிரிவு 76 – இந்தியத் தலைமை வழக்குரைஞர் (Attorney General for India) . " Advocate General " என்பது மாநிலத் தலைமை வழக்குரைஞர் (பிரிவு 165). "Advocate General of India" என்ற பதவி இல்லை. எனவே (ii) தவறான இணை.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
