இந்திய ஆட்சியியல் PYQ – மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர்
இந்திய ஆட்சியியல் PYQ – மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் – 2 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [பிரிவு 165]
விளக்கம்:
பிரிவு 165 – மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் (Advocate General); முதலமைச்சர் தொடர்பானது அல்ல. 163 – முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை; 164 – முதலமைச்சர் நியமனம்; 167 – முதலமைச்சரின் கடமைகள். (அலகு 13, வினா 11 விளக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.)
Correct Answer: A [(i), (ii) மட்டும் சரி]
விளக்கம்:
(i) சரி – குடியரசுத் தலைவரால் நியமனம் (155). (ii) சரி – ஹர்கோவிந்த் பந்த் (1979): ஒன்றிய அரசின் கீழான வேலைவாய்ப்பு அல்ல; சுதந்திரமான அரசியலமைப்புப் பதவி. (iii) தவறு – ஆளுநர் பெயரளவுத் தலைவர் ; அரசின் உண்மையான நிர்வாகத் தலைவர் முதலமைச்சர் .
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
