இந்திய ஆட்சியியல் PYQ – சட்டத்தின் ஆட்சி
இந்திய ஆட்சியியல் PYQ – சட்டத்தின் ஆட்சி – 5 வினாக்கள், பாடம்: அரசியல் அறிவியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [ஏ.வி. டைசி]
விளக்கம்:
பிரிட்டிஷ் அரசியலமைப்பு அறிஞர் ஏ.வி. டைசி, பிரான்சின் தனி நிர்வாக நீதிமன்ற முறையை (droit administratif) கண்டு, நிர்வாகச் சட்டம் சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது எனக் கருதினார். 'சட்டத்தின் ஆட்சி' கோட்பாட்டை விரிவாக விளக்கியவரும் டைசியே.
Correct Answer: D [[A], [R] இரண்டும் சரி; ஆனால் [R], [A]-வுக்குச் சரியான விளக்கமல்ல]
விளக்கம்:
இரண்டு கூற்றுகளும் ஐக்கிய நாடுகள் அவையின் சட்டத்தின் ஆட்சி பற்றிய விளக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை – இரண்டும் சரி. கூற்று – சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன (வரையறை). காரணம் – சட்டத்தின் ஆட்சி ஏன் முக்கியம் (அமைதி, பாதுகாப்பு, உரிமைகள்).
Correct Answer: A [ஏ.வி. டைசி]
விளக்கம்:
ஏ.வி. டைசி – "Introduction to the Study of the Law of the Constitution" ( 1885 ) நூலில் சட்டத்தின் ஆட்சியின் மூன்று கோட்பாடுகளை முறைப்படுத்தினார். டைசியின் கோட்பாடு பொருள் 1. சட்டத்தின் மேலாண்மை தன்னிச்சையான அதிகாரம் இல்லை; சட்டத்தை மீறினால் மட்டுமே தண்டனை 2.
Correct Answer: B [(i), (iii) மட்டும்]
விளக்கம்:
சட்டத்தின் ஆட்சி என்பது ஆள்வோரின் விருப்பத்தை விடச் சட்டமே மேலானது என்பதும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதும் ஆகும் – எனவே (i), (iii) சரி. வெவ்வேறு பிரிவினருக்கு வெவ்வேறு சட்டங்கள், அரசின் தெய்வீகத் தோற்றம் ஆகியவை சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான கருத்துகள்.
Correct Answer: C [லார்டு ஹெவார்ட்]
விளக்கம்:
இங்கிலாந்தின் தலைமை நீதிபதி (Lord Chief Justice) லார்டு ஹெவார்ட் தனது " The New Despotism " ( 1929 ) நூலில், நாடாளுமன்றம் தன் சட்டமியற்றும் அதிகாரத்தை நிர்வாகத்துக்கு ஒப்படைப்பதையும் (Delegated Legislation), நிர்வாகத் தீர்ப்பாயங்களையும் " புதிய சர்வாதிகாரம்…
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய ஆட்சியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-polity-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
