TNPSC குரூப் 2 நடப்பு நிகழ்வுகள் 2026 – பிப்ரவரி (27 வினாக்கள்)
TNPSC குரூப் 2 நடப்பு நிகழ்வுகள் 2026 – பிப்ரவரி (27 வினாக்கள்) – 27 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: C [பாரத் மண்டபம் Bharat Mandapam]
விளக்கம்:
புது தில்லியில் நடந்தது; முந்தைய மாநாடு - பாரிஸ் AI செயல் உச்சிமாநாடு (2025).
Held in New Delhi; the previous edition was the AI Action Summit, Paris (2025).
Correct Answer: B [அமைதி Peace]
விளக்கம்:
மூன்று சூத்திரங்கள்: மக்கள், புவி, முன்னேற்றம்; விவாதங்கள் ஏழு 'சக்கரங்கள்' வழியாக.
Three Sutras: People, Planet, Progress; discussions ran through seven 'Chakras' (working groups).
Correct Answer: C [சௌபட்டியா Chaubattia]
விளக்கம்:
இந்திய ராணுவம்–ஜப்பான் தரைத் தற்காப்புப் படை கூட்டுப் பயிற்சி; சௌபட்டியா உத்தரகண்டில் உள்ளது.
Joint exercise of the Indian Army and Japan's Ground Self-Defense Force; Chaubattia is in Uttarakhand.
Correct Answer: B [கர்நாடகா Karnataka]
விளக்கம்:
கனிம வளமிக்க ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகியவை.
The mineral-rich states Odisha, Kerala, Andhra Pradesh and Tamil Nadu.
Correct Answer: B [4.3%]
விளக்கம்:
1.2.2026 அன்று நிர்மலா சீதாராமன் தாக்கல்; 2025-26 திருத்த மதிப்பீடு 4.4%.
Presented by Nirmala Sitharaman on 1 Feb 2026; RE 2025-26 was 4.4%.
Correct Answer: D [கார்லோஸ் அல்கராஸ் Carlos Alcaraz]
விளக்கம்:
இறுதியில் ஜோகோவிச்சை வென்றார்; இது அல்கராஸின் முதல் ஆஸ்திரேலிய ஓபன்.
Beat Novak Djokovic in the final; his first Australian Open title.
Correct Answer: B [நோதிர்பெக் அப்துசத்தோரோவ் Nodirbek Abdusattorov]
விளக்கம்:
உஸ்பெகிஸ்தான் வீரர்; நெதர்லாந்தின் விக் ஆன் ஸீயில் நடந்த 88-ஆவது பதிப்பு.
Uzbek GM; 88th edition held at Wijk aan Zee, Netherlands.
Correct Answer: A [குஜராத் Gujarat]
விளக்கம்:
கட்ச் பகுதி உவர் சதுப்பு நிலம்; உ.பி.யின் பட்னா பறவைகள் சரணாலயமும் சேர்க்கப்பட்டது.
A saline wetland in Kutch; Patna Bird Sanctuary (UP) was also added.
Correct Answer: D [RCB (பெங்களூரு) Royal Challengers Bengaluru]
விளக்கம்:
இறுதியில் டெல்லியை 6 விக்கெட்டில் வென்றது; RCB-க்கு 2-ஆவது பட்டம்; கேப்டன் ஸ்மிருதி மந்தனா.
Beat Delhi Capitals by 6 wickets; RCB's 2nd title; captain Smriti Mandhana.
Correct Answer: B [5.25%]
விளக்கம்:
மாற்றமின்றித் தொடர்ந்தது; ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா; SDF 5.00%.
Kept unchanged; Governor Sanjay Malhotra; SDF at 5.00%.
Correct Answer: C [நடுநிலை Neutral]
விளக்கம்:
குழு ஒருமனதாக ரெப்போ விகிதத்தை 5.25%-இல் தொடர முடிவு செய்தது.
The MPC voted unanimously to keep the repo rate at 5.25%.
Correct Answer: D [இங்கிலாந்து England]
விளக்கம்:
ஹராரேயில் 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி; இந்தியாவின் 6-ஆவது பட்டம்; கேப்டன் ஆயுஷ் மாத்ரே.
Won by 100 runs in Harare; India's 6th title; captain Ayush Mhatre.
Correct Answer: C [வைபவ் சூர்யவன்ஷி Vaibhav Suryavanshi]
விளக்கம்:
இறுதிப் போட்டியில் 80 பந்துகளில் 175 ரன் குவித்து ஆட்ட நாயகனும் ஆனார்.
Scored 175 off 80 balls in the final and was also Player of the Match.
Correct Answer: A [இலவச உணவு Free meals]
விளக்கம்:
திருவள்ளூரில் முதல்வர் தொடங்கினார்; மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரிவு.
Launched by the CM in Tiruvallur; extended to corporations, municipalities, town panchayats.
Correct Answer: D [சென்னை Chennai]
விளக்கம்:
9–11 பிப்ரவரி 2026; ஏற்பாடு: பன்னாட்டு மீன் ஆய்வாளர் சங்கம் (IAFI); FAO, UNIDO தொழில்நுட்ப ஒத்துழைப்பு.
Held 9–11 February 2026; organised by the International Association of Fish Inspectors (IAFI) with FAO and UNIDO support.
Correct Answer: A [91]
விளக்கம்:
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியீடு; 182 நாடுகள்; இந்தியா மதிப்பெண் 39.
Released by Transparency International; 182 countries; India scored 39.
Correct Answer: D [டென்மார்க் Denmark]
விளக்கம்:
தொடர்ந்து 8-ஆவது முறை முதலிடம் (மதிப்பெண் 89); கடைசி: சோமாலியா, தெற்கு சூடான்.
Top for the 8th straight time (score 89); last: Somalia and South Sudan.
Correct Answer: D [1.31 கோடி 1.31 crore]
விளக்கம்:
13.2.2026 அன்று பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது.
The amount was credited to the women's bank accounts on 13 Feb 2026.
Correct Answer: C [11.19%]
விளக்கம்:
பெரிய மாநிலங்களில் அதிகம்; இது தமிழகத்தின் 2-ஆவது பொருளாதார ஆய்வறிக்கை (பிப். 2026).
Highest among major states; this was TN's second Economic Survey (Feb 2026).
Correct Answer: B [₹3.62 லட்சம் ₹3.62 lakh]
விளக்கம்:
தேசிய சராசரி ₹2.05 லட்சம்; தமிழகப் பெயரளவு GSDP ₹31.19 லட்சம் கோடி.
National average: ₹2.05 lakh; TN's nominal GSDP: ₹31.19 lakh crore.
Correct Answer: A [₹48,534 கோடி ₹48,534 crore]
விளக்கம்:
17.2.2026 அன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
Presented in the Assembly by Finance Minister Thangam Thennarasu on 17 Feb 2026.
Correct Answer: D [MRK பன்னீர்செல்வம் M.R.K. Panneerselvam]
விளக்கம்:
வேளாண் துறை அமைச்சர்; 17.2.2026 அன்று பொது பட்ஜெட்டுடன் தாக்கல் செய்யப்பட்டது.
The Agriculture Minister presented it along with the general budget on 17 Feb 2026.
Correct Answer: C [காட்டுப்பள்ளி Kattupalli]
விளக்கம்:
17.2.2026, சென்னை காட்டுப்பள்ளி L&T கப்பல் தளம்; கடற்படைக்கான மூன்று பயிற்சிக் கப்பல்களில் முதலாவது.
Launched on 17.2.2026 at L&T Shipyard, Kattupalli (Chennai); first of three Cadet Training Ships for the Navy.
Correct Answer: B [நார்வே Norway]
விளக்கம்:
18 தங்கம் உட்பட 41 பதக்கங்கள்; இரண்டாம் இடம் அமெரிக்கா (12 தங்கம்).
41 medals including 18 gold; USA was second (12 gold).
Correct Answer: A [பிரெஞ்சு ஆல்ப்ஸ் French Alps]
விளக்கம்:
2026 நிறைவு விழா 22.2.2026 அன்று இத்தாலியின் வெரோனா அரங்கில் நடந்தது.
The 2026 closing ceremony was held at the Arena of Verona, Italy, on 22 Feb 2026.
Correct Answer: C [5.67 கோடி 5.67 crore]
விளக்கம்:
SIR-க்கு முன் 6.41 கோடி; தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்.
It was 6.41 crore before SIR; TN Chief Electoral Officer: Archana Patnaik.
Correct Answer: B [சோழிங்கநல்லூர் Sholinganallur]
விளக்கம்:
5,36,991 வாக்காளர்கள்; மிகக் குறைவு - துறைமுகம் தொகுதி (1,16,896).
5,36,991 electors; the smallest is Harbour constituency (1,16,896).
➤ TNPSC குரூப் 2 / 2A பயிற்சி – Shanmugam IAS Academy, கோவை: www.shanmugamiasacademy.in/tnpsc-group-2-coaching-coimbatore · 99941 46662
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
