பனை மரபணுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு ரூ.50 லட்சம் – வனத்துறை – வினாடி வினா (14.11.2026)
பனை மரபணுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு ரூ.50 லட்சம் – வனத்துறை – வினாடி வினா (14.11.2026) – 4 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: D [Borassus flabellifer]
விளக்கம்:
Borassus flabellifer. Cocos nucifera – தென்னை; Areca catechu – பாக்கு; Phoenix sylvestris – ஈச்சை. நான்கும் பனைக் குடும்பம் (Arecaceae).
Correct Answer: C [33%]
விளக்கம்:
33% – பத்தாண்டுகளில் (தொடக்கத்தில் 23.69%). 1988 தேசிய வனக் கொள்கையின் இலக்கும் நாட்டின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு.
Correct Answer: A [பதநீர் (நீரா)]
விளக்கம்:
பதநீர் (நீரா) – நொதித்தால் கள் ஆகிவிடும்; காய்ச்சினால் கருப்பட்டி. நுங்கு – பனையின் இளம் விதை.
Correct Answer: D [ஒருவித்திலைத் தாவரம்]
விளக்கம்:
ஒருவித்திலைத் தாவரம் – விதையில் ஒரே வித்திலை, சல்லி வேர்கள், இணைப்போக்கு நரம்பமைப்பு. பனையில் ஆண், பெண் மரங்கள் தனித்தனி.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
