பொதுத் தமிழ் PYQ – மொழிபெயர்ப்பு — ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் – பகுதி 6 (வினா 226–270)

← திரும்பச் செல்ல

பொதுத் தமிழ் PYQ – மொழிபெயர்ப்பு — ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் – பகுதி 6 (வினா 226–270) – 3 வினாக்கள், பாடம்: பொதுத் தமிழ். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
கலைச் சொற்களை அறிதல்
சரியான இணையைக் கண்டறிக.

Correct Answer: D [Renaissance – மறுமலர்ச்சி]

விளக்கம்:

Renaissance = மறுமலர்ச்சி. Aesthetics – அழகியல், Myth – தொன்மம்.

2.  
கலைச் சொற்களை அறிதல்.
சரியான இணையைத் தேர்ந்தெடு.

Correct Answer: B [Inscriptions – கல்வெட்டு]

விளக்கம்:

Inscriptions – கல்வெட்டு என்பதே சரியான இணை. Creator – படைப்பாளர், Sculpture – சிற்பம், Manuscripts – கையெழுத்துப்படி என்பதால் மற்றவை தவறாகப் பொருத்தப்பட்டுள்ளன.

3.  
கலைச் சொற்களை அறிதல்.
சரியான இணையைத் தேர்க.

Correct Answer: A [Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்]

விளக்கம்:

Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம் என்பதே சரியான இணை. Nano Technology – மீநுண் தொழில்நுட்பம், Ultraviolet rays – புறஊதாக் கதிர்கள், Cosmic rays – விண்வெளிக் கதிர்கள் என்பதால் மற்றவை தவறான இணைகள்.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0