சர்வதேச மாணவர் தினம் – நவம்பர் 17: 1939 பிராக் நிகழ்வின் நினைவு – வினாடி வினா (16.11.2026)
சர்வதேச மாணவர் தினம் – நவம்பர் 17: 1939 பிராக் நிகழ்வின் நினைவு – வினாடி வினா (16.11.2026) – 5 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [ஸ்லோவாக்கியா]
விளக்கம்:
ஸ்லோவாக்கியா (தலைநகர் பிராடிஸ்லாவா) – 1 ஜன. 1993 முதல் தனி நாடு; செக் தலைநகர் பிராக். ஸ்லோவேனியா, குரோஷியா 1991-ல் யுகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்தன.
Correct Answer: B [வெல்வெட் புரட்சி]
விளக்கம்:
வெல்வெட் புரட்சி – செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சி வீழ்ந்தது; ஹாவெல் அதிபர். ஆரஞ்சு – உக்ரைன்; ரோஜா – ஜார்ஜியா; கார்னேஷன் – போர்ச்சுகல்.
Correct Answer: C [லண்டன்]
விளக்கம்:
லண்டன் – போர்க்காலத்தில் அங்கு தங்கியிருந்த செக் மாணவர்களுடன் இணைந்து அறிவிக்கப்பட்டது. இது ஐ.நா. அறிவித்த நாள் அல்ல.
Correct Answer: B [இந்தி எதிர்ப்புப் போர்]
விளக்கம்:
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் 1965 ஜனவரி 27 அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறைச் சூட்டில் உயிரிழந்தார்; அவரது சிலை பல்கலைக்கழக வாயிலில் உள்ளது. 1965 ஜனவரி 26 முதல் இந்தியை மட்டும் ஒன்றிய அலுவல் மொழியாக்குவதை எதிர்த்து மாணவர்கள் முன்னின்று நடத்திய போராட்டம் இது.
Correct Answer: D [அரசுப்பள்ளி மாணவர் (கல்லூரி)]
விளக்கம்:
6–12 வகுப்பு அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவர்கள்; 9 ஆக. 2024 கோவையில் தொடக்கம். மாணவியருக்கு 'புதுமைப் பெண்'.
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
